Header Ads



இமாம் ஹஸனுல் பன்னாவின், மகன் மரணம்

இஹ்வானுல் முஸ்லிமூன் இயக்க ஸ்தாபகர் இமாம் அஷ் - ஷஹீத் ஹஸனுல் பன்னாவின் மகன் அஹ்மத் ஸைப் அல் இஸ்லாம்  (பிப் 5, 2016) மறைந்தார்.

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

பார் அசோசியெசனின் செயலாளராய் இருந்திருக்கிறார்.

சிறந்த சமூக செயல்பாட்டாளராய் விளங்கிய இவரின் மறைவுக்கு இஹ்வானுல் முஸ்லிமூன் அமைப்பு இரங்கல் தெரிவித்துள்ளது.


3 comments:

  1. What is the special here....?
    Every one should go after his/her final second in this world...
    Nothing special... but Innalillahi wainna ilaihi rajioon

    ReplyDelete

Powered by Blogger.