Header Ads



மரண அறிவித்தல் - அப்துல்லாஹ் சனூன்

யாழ்ப்பாணம் சோனகதெரு ஐதுரூஸ் மகாம் வீதியை சேர்ந்தவரும் களுபோவில சன்னங்ஹர தெகிவளையில் வசித்தவருமான அப்துல்லாஹ் சனூன் அவர்கள் இன்று 23.02.2016 வபாத்தனார்கள்.

இன்னாளில்லாஹி  வயின்னாஹ் இலைஹி  ராஜியூன்.

இவர் மன்சூரா அவர்களின் கணவனும், இலண்டனில் வசிப்பவர்களான முனீர், டில்சாத், சியாரா ஆகியோரின் அன்புத் தந்தையுமாவார்.

இன்ஷா அல்லாஹ் நாளை 24/02/2016 அஸருக்குப் பின் ஜனாஸா நல்லடக்கம் செய்யப்படும்.

No comments

Powered by Blogger.