ரணிலை கண்டிக்கும், அரசாங்க மருத்துவர்கள்
தமது கருத்தக்களை வெளியிட உரிமையுண்டு என அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
சங்கத்தின் பொதுச் செயலாளர் டொக்டர் நலீன்த ஹேரத் இதனைத் தெரிவித்துள்ளார்.
தொழில்வான்மையுடையவர்களின் சங்கமொன்று தனது கருத்தை வெளியிட உரிமையுண்டு என்பதனை பிரதமர் புரிந்து கொள்வார் என எதிர்பார்ப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு தமது அமைப்பு ஆதரவளிப்பதாக பிரதமர் வெளியிட் கருத்து ஏமாற்றத்தை அளிப்பதாகவும் அதனை நிராகரிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அனுபவ முதிர்ச்சியுடைய சிரேஸ்ட அரசியல்வாதியான ரணில் விக்ரமசிங்க இவ்வாறு கருத்து வெளியிடுவது வருத்தமளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
தமது அமைப்பு அரசியல் அமைப்பு அல்ல எனவும் நோயாளிகள் மற்றும் மருத்துவர்களின் சார்பில் குரல் கொடுக்கும் ஒர் அமைப்பு எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
முதல் தடவையாக தமது அமைப்பு மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாகவும் இதன் ஊடாக பிரதமரின் நன்மதிப்பிற்கு களங்கம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Post a Comment