தேசிய கீதத்தை தமிழில் பாடியமையானது, பிரிவினைவாதத்திற்கு அரசு அடிபணிந்தமையாகும்
தேசிய கீதத்தை தமிழ் மொழியில் பாடியமையானது பிரிவினைவாதத்திற்கு அரசாங்கம் அடிபணிந்தமையாகும் என தேசிய சுதந்திர முன்னணி தெரிவித்துள்ளது.
இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப் பேச்சாளர் மொஹமட் முஸ்ஸாமில், பல மொழிகள், பல இனங்கள் இருக்கும் இந்தியாவில் ஒரு தேசிய கீதமே உள்ளதாகவும் இதனை ஏன் இலங்கையில் செய்ய முடியாது எனவும் கூறியுள்ளார்.
தேசிய கீதத்திற்கு மரியாதை வழங்கும் மனநிலை இல்லையென்றால், அங்கு நல்லிணக்கம் ஏற்படாது. அத்துடன் இது பிரிவினைவாதத்திற்கு உந்துசக்தியை கொடுப்பதாகவும் எனவும் முஸ்ஸாமில் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப் பேச்சாளர் மொஹமட் முஸ்ஸாமில், பல மொழிகள், பல இனங்கள் இருக்கும் இந்தியாவில் ஒரு தேசிய கீதமே உள்ளதாகவும் இதனை ஏன் இலங்கையில் செய்ய முடியாது எனவும் கூறியுள்ளார்.
தேசிய கீதத்திற்கு மரியாதை வழங்கும் மனநிலை இல்லையென்றால், அங்கு நல்லிணக்கம் ஏற்படாது. அத்துடன் இது பிரிவினைவாதத்திற்கு உந்துசக்தியை கொடுப்பதாகவும் எனவும் முஸ்ஸாமில் குறிப்பிட்டுள்ளார்.
தேசிய கீதம் எந்த மொழியில் பாடினாலும் பிரச்சினை இல்லை பாடியதை கூடாது என்று சொல்லும் உன்னைப்போன்றவர்கல்தான் இந்த நாட்டில் இனவாதத்தை தூண்டுகின்றீர்கள்.இந்தியாவில் இருபதுக்கும் அதிகமான மொழிகள் உண்டு அங்கு எல்லா மொழிகளிலும் பாட முடியாது,இலங்கையில் தேசிய மொழியாக இரண்டுமட்டும்தான் இருக்கிறது.இன்று இந்த நாட்டில் நாட்டை நேசிக்கும் ஒவ்வொரு மகனும் இந்த சுதந்திர தினத்தை நினைத்து பெருமிதம் அடைகிறான்.உன்னைப்போன்ற சந்தர்ப்ப அரசியல் லாபம் தேடும் குள்ள நரிகளுக்கு கஷ்டமாகத்தான் இருக்கும்.மனிதன் மனிதானாக வாழ வேண்டும் பொறாமை நாயைத்தவிர எந்த விலங்கினத்திடமும் இல்லை.
ReplyDeleteஅண்ணே ...! ரொம்ப நாளா ஆள காணல?
ReplyDeleteYou can not compare India with Sri Lanka. We Sri Lanka should not need to follow any other country in our internal airfares.
ReplyDeleteAsk the question to India why they have 29 states while Srilanka have nothing like that.
முஸ்ஸாமில் அவர்களே, தேசிய கீதத்தில் மாத்திரம் தான் இந்தியாவை முன்னுதாரணம் எடுப்பீர்களோ..?? அதிகார பகிர்வையும் இந்தியாவை போல் மாநிலங்களுக்கு கொடுப்பதற்கு நீங்களும் உங்கள் கட்சியும் சம்மதிக்குமோ..? தனிநாடு கோரியவர்கள் இலங்கையின் தேசிய கீதத்தை ஏற்றுக் கொண்டுள்ளார்கள் என்பதை மறந்து விடாதீர்கள். 1949 இல் நடந்த சுதந்திர தின நிகழ்வை தமிழில் தேசிய கீதம் இசைக்கப்பட்டுள்ளது என்பதையும் மறந்து விடாதீர்கள். சுதந்திரம் கிடைத்த காலத்தில் இருந்து தமிழ், முஸ்லிம் பாடசாலைகள் ( பாடப் புத்தகங்களிலும்) அனைத்திலும், வட கிழக்கு மாகாணங்களில் உள்ள அனைத்து நிறுவனங்களிலும் தமிழில் தான் தேசிய கீதம் பாடபடுகிறது. உங்களது அறிவீனத்தையும் துவேசத்தையும் நினைத்து மிகவும் பரிதாபப்படுகிறோம்.
ReplyDeleteமுஸ்ஸாமில் அவர்களே, தேசிய கீதத்தில் மாத்திரம் தான் இந்தியாவை முன்னுதாரணம் எடுப்பீர்களோ..?? அதிகார பகிர்வையும் இந்தியாவை போல் மாநிலங்களுக்கு கொடுப்பதற்கு நீங்களும் உங்கள் கட்சியும் சம்மதிக்குமோ..? தனிநாடு கோரியவர்கள் இலங்கையின் தேசிய கீதத்தை ஏற்றுக் கொண்டுள்ளார்கள் என்பதை மறந்து விடாதீர்கள். 1949 இல் நடந்த சுதந்திர தின நிகழ்வை தமிழில் தேசிய கீதம் இசைக்கப்பட்டுள்ளது என்பதையும் மறந்து விடாதீர்கள். சுதந்திரம் கிடைத்த காலத்தில் இருந்து தமிழ், முஸ்லிம் பாடசாலைகள் ( பாடப் புத்தகங்களிலும்) அனைத்திலும், வட கிழக்கு மாகாணங்களில் உள்ள அனைத்து நிறுவனங்களிலும் தமிழில் தான் தேசிய கீதம் பாடபடுகிறது. உங்களது அறிவீனத்தையும் துவேசத்தையும் நினைத்து மிகவும் பரிதாபப்படுகிறோம்.
ReplyDeleteHey fool in India more than fifteen languages have. But in Sri Lanka only two languages have. Therefore no problem in singing these two languages
ReplyDeleteFool
ReplyDeleteஇந்தியாவின் தேசியகீதம் இருப்பது அதிகமானோர் பேசும் ஹிந்தி மொழியிலோ தெலுங்கிலோ ஏன் தமிழிலோ கூடக் கிடையாது.
ReplyDeleteமிகக்குறைந்த மக்கள் பேசும் வங்காள மொழியில்!
தமிழில் பாடும் வழக்கத்தை ஆதரிக்காத தமிழ்பேசும் நீங்கள்தான் கோடரிக்காம்பு என்பதற்கு லேட்டஸ்ட் எடுத்துக்காட்டு!
@ உண்மைதான். ஆனால் இந்தியர்கள் யாரும் அதை மாற்ற வேண்டுமென்று சொல்லவில்லை.
DeleteI don't like the national anthem being changed!
சுதந்திரம் கிடைக்கும் போது எவ்வாறு எந்த மொழியில் இருந்ததோ அவ்வாறே இருக்கட்டும். இந்தியாவும் அவ்வாறு செய்யவில்லை.
muthalawathu unnai nee yaar enra keelwi makkalukku ullathu athanai pakirangappaduthu neeye muthalawathu engal ilangai muslimgalin ethiriyaka irukkiraipolum therikirathu miha neenda kaalaththukkuppin oru siriya mayir onru kidaiththu irukku irukkamaka pidiwidama pudiththukkol nanringa ayya
ReplyDeletePoda pannada
ReplyDelete