கையொப்பமிட்டு, ஆரம்பித்துவைத்த மகிந்த
சர்வதேச யுத்தக்குற்ற நீதிமன்றம் வேண்டாம்- படையினருக்கு எதிரான செயற்பாட்டை நிறுத்து என்ற தொனிப்பொருளில் படைவீரர்கள் பாதுகாக்கும் தேசிய அமைப்பினால், முன்னெடுக்கப்படும் கையொப்பம் திரட்டும் செயற்பாட்டில் இணைந்துகொண்ட முன்னாள் ஜனாதிபதியும் எம்.பியுமான மஹிந்த ராஜபக்ஷ, மகஜரில் கையொப்பமிட்டார். இந்த நடவடிக்கை கோட்டை சம்புத்தாலோக விஹாரையில் தற்போது ஆரம்பமாகியுள்ளது.
மனிதர்களின் மனம் எவ்வலவு ஆசையோடு இருக்கிறது என்பதை எடுத்துக்காட்டும் வேலை இதுதான்.தான் முன்னாள் இருந்த அந்தஸத்தையல்லாம் இழந்து ஆசைக்கு இடம் கொடுக்கும் விதமாக தனது கருத்துக்களையும் மாற்றிப்பேசும் மனிதன் படைப்புகளில் சிறந்தவன் மனிதன் ஆனால் ஆசையின் உச்சத்தால் மிருகங்களைவிட மோசமான நிலைக்கு தள்ளப்படுகிறான்.இது எவருக்கு மட்டும் இல்லை உலக ஆசை யாரையும் விட்டு வைக்காது நாம் தான் சராசரியாக நடந்துகொள்ள பழகிக்கொள்ள வேண்டும்.
ReplyDeleteEelam varuvathatku ini oru Pirabva thevai illai. Ivargale pothum.Nallai podungo,Appachchi,Pillaiyar suli ithuthan.Kilakku Timore gnapakam irukka?Ada Erithriya gnapakam irukka?Athukkuththan ayaththam pole irukku,Appachchi.
ReplyDelete