Header Ads



அரசியல்வாதியின் அராஜகம் - தேசிய ஷூரா சபையின் சுதந்திர தின நிகழ்வு ரத்து

அரசியல்வாதி ஒருவர் மேற்கொண்ட அராஜகத்தை அடுத்து குருநாகல் மாவட்டத்தில் தேசிய சூறா சபை நடாத்த திட்டமிட்டிருந்த சுதந்திர தின நிகழ்வை ரத்துச் செய்துள்ளது. 

இன்ஷாஅல்லாஹ் கொழும்பில் எளிமையான ஒரு மர நடுகை நிகழ்வு இடம் பெறும் என தேசிய ஷூரா சபை அறிவித்துள்ள அதே வேளை ஏற்கனவே திட்டமிட்டபடி நாடு முழுவதும் மஸ்ஜிதுகள் ஊடாக மர நடுகை நிகழ்வுகளை மேற்கொள்ளுமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளது.

NSC announcement..!

8 comments:

  1. தேசிய தினமும் இஸ்லாமும் எந்த சம்மந்தமும் இல்லாமல் இருக்கும் போது கடுமையாக மார்க்கக் கடமைகளுக்கு காட்டும் அக்கறை காட்ட வேண்டிய அவசியம் இல்லை.காலப்போக்கில் இதுவொரு இஸ்லாமிய வழியாக மாறிவிடும் ஏதோ நாங்கள் இந்த நாட்டில் பிறந்த மக்கள் என்ற வகையில் கலந்து கொள்ள வேண்டுமே தவிர பெரிதாக அலட்டிக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை

    ReplyDelete
  2. What is this baseless fear u want to spread , U want to turn all our normal practices in to Bida and Shirk , This happens because of ignorance of basic Islamic Sciences.

    ReplyDelete
  3. National Soora Council going to show their over buildup.

    ReplyDelete
  4. மரம் நடுதல் என்பது நல்ல விடயம் தான்.
    bro Mustafa ! பாவம் அவர்கள் அதையாவது ஒழுங்காகச் செய்யட்டும்.

    ReplyDelete
  5. நாம் தேசியவாதிகள் என ஒவ்வொரு முஸ்லிமும் காட்ட வேண்டும்.
    NSC செய்ய நினைப்பது மிகவும் சரியே.
    நற்பண்புகளே இஸ்லாம்.

    ReplyDelete
  6. குருணாகல் நகரில் ஏனைய சமூகத்தோடு நல்லுணர்வோடு வாழ்ந்து வரும் முஸ்லிம்களின் சுமூக வாழ்க்கையில் பினக்குகளை உருவாக்குவதே இந்த சூரா சபை ஏற்பாடு செய்த இந்த விழா... இங்கு எங்களிடத்தில் அரசியல் அல்லது வேறு பேதங்கள் இல்லை என்றாலும் இப்படியான ஏற்பாடுகள் செய்யக்கூடிய அணுகு முறைகள் உள்ளது இவைகளை சூரா சபை போன்ற பொறுப்புள்ள அமைப்புகள் உணர்ந்து செயல் படுவது நல்லது....

    ReplyDelete
  7. நீங்கள் கூறும் அந்த "அணுகுமுறைகள்" எவை?

    அரசியல் வாதியை சம்பத்தப்படுத்தாமல் ஏற்பாடு செய்தார்களோ?

    ReplyDelete
  8. தேசிய சூறா சபை என்பதும் முஸ்லிம்களை ஏமாற்றும் ஒரு நடவடிக்கையாகும் என்றும் சிலரின் தனிப்பட்ட அரசியல் லாபத்திற்காகவே இது உருவாக்கப்பட்டுள்ளது என்றும் உலமா கட்சி சில வருடங்களுக்கு முன் கூறியது உண்மையாகிறது. இவர்கள் சுதந்திர தின விழா என குருனாகலில் அரசியல்வாதிகள் அணுசரணையுடன் நடத்தவிருந்த விழா தடைப்பட்டமை என்பது இவர்களின் விலாங்கு தனத்துக்கு அடியாகும். அரசியல்வாதிகளை காக்காய் பிடிக்காமல், அரசியலில் ஈடுபடும் எவரும் இல்லாமல் இந்த சபை இயங்க முடியாதா? முடியாது என்பதே உண்மை.

    ReplyDelete

Powered by Blogger.