பாராளுமன்றச் செயற்பாடுகளுக்கு இடையூறு விளைவிப்போம், கூட்டு எதிர்க்கட்சி அச்சுறுத்தல்
ஒரு தனிக்குழுவாக செயற்படுவதற்கு, சபாநாயகரால் அனுமதி வழங்கப்படாவிடில், நாடாளுமன்றச் செயற்பாடுகளுக்கு இடையூறு விளைவிப்போம் என்று, கூட்டு எதிர்க்கட்சியினர் அச்சுறுத்தி வருவதாக, அரசாங்க வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கூட்டு எதிர்க்கட்சியினரால் முன்வைக்கப்பட்ட இந்த கோரிக்கை தொடர்பில், எந்தவித தீர்மானத்தையும் சபாநாயகர் அறிவிக்கவில்லை என்றும் தெரியவருகின்றது.
காடையர்கள் மீண்டும் தங்கள் காவாலித் தனத்தை ஆரம்பிக்கப் போகிறார்கள். சில மாதங்களுக்கு முன் பாராளுமன்றத்தினுள் பணியன்களுடனும் ஜட்டிகளுடனும் அமர்ந்து கொண்டு 304 விளையாடிய அரசவையை மதிக்கத் தெரியாத காவாலிகள் இருக்க வேண்டிய இடம் வெலிக்கட தான்.
ReplyDeleteதேங்காய் திருடர்கள், பாஸ்போர்ட் மோசடிக்காரர்கள், சுதந்திர தினத்தில் கறுப்புகொடியேற்றிய இனவாதிகளெல்லாம் இருக்குமிடம் அன்கொடையே. தவறுதலாக பாராளுமன்றத்துக்கு வந்திருக்கிறார்கள்.
ReplyDeleteIntha komalikalai punarvalvu sikichchai mukamukku anuppungo,ungalukku punniamai irukkaddum.
ReplyDelete