ஐரோப்பாவில் இஸ்லாமிய பழக்க வழக்கங்கள், அதிகரிப்பதற்கு எதிராக ஆர்ப்பாட்டம்
ஐரோப்பியாவில் அதிகளவில் தஞ்சமடைந்து வரும் இஸ்லாமிய அகதிகளுக்கு எதிராக பெகிடா அமைப்பு மாபெரும் பேரணியை நடத்தியது.
உள்நாட்டு போர் காரணமாக ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவை சேர்ந்த ஏராளமானோர் ஐரோப்பாவின் பல்வேறு நாடுகளில் தஞ்சமடைந்து வருகின்றனர்.
இந்நிலையில் அவ்வாறு தஞ்சமடையும் இஸ்லாமியர்களால் ஐரோப்பாவில் இஸ்லாமிய பழக்க வழக்கங்கள் அதிகரித்து வருவதாக பலரும் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில் ஐரோப்பியாவில் இஸ்லாமிய அகதிகளுக்கு அடைக்கலம் வழங்கக்கூடாது என்ற கோரிக்கையை முன்வைத்து ஜேர்மனியின் டிரஸ்டென் பகுதியில் பெகிடா(PEGIDA) அமைப்பு மாபெரும் எதிர்ப்பு பேரணியை நடத்தியது.
இதில் கலந்துகொண்டோர், ஜேர்மனியின் சான்சலர் ஏஞ்சலா மேர்கல்லை கண்டிக்கும் விதமான பதாகைகளை ஏந்தி பேரணி சென்றனர்.
மேலும் அகதிகளுக்கு எதிராகவும், அவர்கள் கோஷங்களை எழுப்பினர். சுமார் 1000 பொலிசார்வரை பாதுகாப்பாக குவிக்கப்பட்டிருந்தனர்.
ஜேர்மனியில் மட்டுமல்லாது பிரான்ஸின் காலேஸ், பராகுவே, ஆம்ஸ்டர்டாம், டப்ளின் போன்ற நகரங்களிலும் பெகிடா அமைப்பினர் எதிர்ப்பு ஊர்வலம் சென்றனர்.

Post a Comment