மஹிந்தவுக்கு எதிராக, ஒழுக்காற்று நடவடிக்கை
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஒழுங்காற்று நடவடிக்கைக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவும் உள்ளாக்கப்படுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலங்கை அரசாங்கத்தின் செய்தித்தாள் இந்த தகவலை வெளியிட்டுள்ளது
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஒழுங்குகளை மீறிய குற்றச்சாட்டின்பேரில் 30 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதென்று ஏற்கனவே சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு முடிவெடுத்துள்ளது.
இந்தநிலையில், உறுதிப்படுத்தக்கூடிய வகையில் மஹிந்த ராஜபக்ஸ மீதான நடவடிக்கை தொடர்பான செய்தியும் வெளியாகியுள்ளதாக செய்தித்தாள் குறிப்பிட்டுள்ளது.
இன்றைய இலங்கையில் குழப்பவாதி மகிந்ததான்.சாதாரண நிலையில் உள்ள இலங்கையை ஒரு குழப்பமான நாடாக மாற்றும் நடவடிக்கைகளில் கடுமையாக ஈடுபட்டு வருகிறார் mr மஹிந்த குழப்பவாதிகளை அல்லாஹ் நேசிக்க மாட்டான்
ReplyDelete