Header Ads



இதுதான் இஸ்லாம் (படம்)

சவூதி அரேபியாவில் KFPM பல்கலைக்கழகத்திலுள்ள கடையில் பணிப்புரியும் Cashier உள்ளிட்ட பணியாளர்கள் தொழுகை நேரங்களில் Closed For Prayer என்ற பலகையை வைத்து விட்டு தொழுகைக்கு சென்று விடுவார்கள்.

பல்கலைகழகத்தில் உள்ள மாணவர்கள் ஆசிரியர்கள் தேவையான பொருட்களை எடுத்துக்கொன்டு அதற்கு உரிய சரியான பணத்தை வைத்துவிட்டு சென்று விடுவார்கள்.

மனிதன் நம்மை பார்க்காவிட்டாலும் அல்லாஹ் நம்மை பார்த்துக்கொண்டிருக்கிறான் என்ற இறை அச்சமே, ஒரு முஸ்லிமை தூய்மை வழியில் பயணிக்க வைக்கிறது.

இதுதான் இஸ்லாம்...

நன்றி : Nazeer Ahamed




4 comments:

  1. Allahu Akkbar

    ReplyDelete
  2. To Admin:
    This should be KFUPM. King Fahd University of Petroleum and Minerals. I am proud to be a product of this University!

    Irshad

    ReplyDelete
  3. இதே அச்சத்தை பொருட் கொள்வனவில் மட்டுமல்லாது ஏனைய சகல விடயங்களிலும் உதாரணமாக வீட்டுப் பணிப்பெண்களாக வேலைக்கு வருகின்ற ஆசிய ஏழைமக்களை வருத்துவது, சித்திரவதை செய்வது அவர்களிடம் பாலியல் வன்முறைகள் புரிவது பொன்ற விடயங்களிலும் கடைப்பிடித்தால் நன்றாக இருக்குமே.

    ஒருவேளை இவற்றையெல்லாம் இறைவன் பார்ப்பதில்லை என்று நினைக்கின்றார்களோ என்னவோ..?

    ReplyDelete

Powered by Blogger.