மைத்திரியின் மகனுக்கு சொந்தமானதாக கூறப்படும் கார் பற்றிய விளக்கம்
தஹம் சிறிசேனவுக்கு சொந்தமானது எனக் கூறப்படும் BMW i8 வாகனம் பற்றிய தகவல்கள் இதோ.... (PHOTO)
ஜனாதிபதியின் புதல்வர் தஹம் சிறிசேனவினால் இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட புதிய ரக அதி சொகுசு BMW i8 வாகனம் தொடர்பாக தற்போது சமூக வலைத்தளங்களில் காணக் கிடைக்கின்றது. அதன் பெறுமதி 21,496,25000 ரூபாவாகும் என காட்டப்பட்டுள்ளது. இந்த BMW i8 வாகனத்தை இலங்கைக்கு இறக்குமதி செய்த திம்பிரிகஸ்யாய சுனில் மோட்டர்ஸ் நிறுவனத்திடம் இது பற்றி வினவப்பட்டது.
இந் நிறுவனம் இது பற்றிக் குறிப்பிடுகையில்,

தாம் இந்த வாகனத்தை விற்பனை செய்வதற்காக இறக்குமதி செய்ததாகவும் அதனை அதன் பராமரிப்பு (Service) பணிகளுக்காக அனுப்பப்பட்ட இடத்தில் இருந்த ஒரு நபரினால் எடுக்கப்பட்ட வாகனத்தின் புகைப்படத்தை பயன்படுத்தி ஜனாதிபதி சிறிசேனவின் மகன் தஹம் சிறிசேனவுக்குச் சொந்தமானது என இணையத்தளத்தில் விளம்பரப்படுத்தியுள்ளதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாகவும் இதில் எந்தவிதமான உண்மைத்தன்மையும் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளது
Post a Comment