அக்குறணை அஸ்ஹர் தேசிய பாடசாலை - பெற்றோர்கள் கவனயீர்ப்பு ஆர்பாட்டம்
அக்குறணை அஸ்ஹர் தேசிய பாடசாலையின் அதிபர் பிரச்சினைக்கு சிறந்த தீர்வொன்றைப் பெற்றுத் தரும் படி கோரிக்கை விடுத்து சுமார் 150 பெற்றோர்கள் கவனயீர்ப்பு ஆர்பாட்டம் ஒன்றில் பாடசாலை முன் ஈடுபட்டனர். (29.2.2016)
மேற்படி பாடசாiயில் கல்வி நிர்வாக சேவையைச் சேர்ந்த அதிபர் ஒருவர் நீண்டகாலமாக நியமிக்கப்படாமை குறிப்பிடத்தக்கது. கடந்த பல வருடங்களாக அதிபர் சேவையைச் சேர்ந்தவர்களே பதில் கடமையாற்றி வருகின்றனர்.
Post a Comment