பொதுபல சேனாவின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரின் விடுதலை வலியுறுத்தி நாடளாவிய ரீதியில் உள்ள பிக்குகள் கொழும்பில் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்றை மேற்கொண்டுள்ளனர்
குறித்த பிக்குகள் கொழும்பு விஹாரமகா தேவி பூங்காவிலிருந்து பிரதமர் அலுவலகம் நோக்கி செல்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
பத்து பேர் இருக்குமா
ReplyDelete