Header Ads



யாழ்ப்பாணத்தில் டெனிம், ரிசேர்ட், தாடி விடயங்களில் கட்டுப்பாடு

யாழ்.பல்கலைகழக மாணவர்களுக்கு ஒழுங்கு விதிகள் மற்றும் கட்டுப்பாடுகள் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. 

மாணவர்கள் மற்றும் கல்வி சார் உத்தியோகஸ்தர்கள் டெனிம் மற்றும் ரி-சேர்ட் என்பவற்றை விரிவுரை நடைபெறும் நேரத்தில் அணிந்து இருப்பதை தவிர்த்தல். 

ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் பெண்கள் சேலை அணிந்து விரிவுரைகளில் பங்கேற்க வேண்டும்.

தாடியுடன் விரிவுரைக்கு சமூகமளிக்க கூடாது. ஆகிய கட்டுப்பாடுகள் புதிதாக அறிமுகப்படுத்த ப்பட்டு உள்ளன.

யாழ்.பல்கலைகழக பேரவையின் அறிவுறுத்தலுக்கு அமைய அனைத்து மாணவர்களினதும் உடை ஒழுங்குகள் பற்றி கடந்த 16ம்  திகதி துறை தலைவர்களுக்கு இடையிலான கூட்டத்தில் ஆராயப்பட்டு குறித்த ஒழுங்கு விதிகள் கட்டுப்பாடுகள் விதிப்பதென தீர்மானங்கள் எடுக்கப்பட்டு உள்ளன.


8 comments:

  1. Super.tamil cultre.inportane

    ReplyDelete
  2. Stupid Dean of the Art faculty. What the hell he wants girls to wear saree. Please take it up with UGC (university Grant Commission). LTTE does not own Jaffna University. Get this bugger to sacked. This Dean is trying to marginalize Sinhalese and Muslim.

    ReplyDelete
  3. What if East make the rules in Universities a must to wear Abaya and Hijab for ladies and Must not to have full shave on face for Boys

    ReplyDelete
  4. All universities are belongs to all SriLankan. You can't say this uni for Sinhalese or Tamil or Muslim. We have to share the facilities and grow. These tamil university lectures are like this. Een in Eastern University in Batticalo, Jaffna tamil try to dominate. Jaffna tamil mentality is very narrow. Let them to go to other Uni like Colombo, Peradeniya and learn the mutual understanding. People from North and down south have same mentality. North people know only tamil hindus and some christian. Down south poeple know on sinhala buddist. That why, MR support BBS and North Chief minister (What is his name, very unpopular guy) support only his narrow minded people.
    Shame on you Jaffna university Art faculty Dean and others who support this man agenda.

    ReplyDelete
  5. எல்லா இன மக்களினதும் கலை, கலாச்சாரம், மத உணர்வுர்கள் மதிக்கப்பட்டே ஒழுங்கு விதிகள் தீர்மானிக்கப்பட வேண்டும். அந்த வகையில் முஸ்லிம்களின் மத கடமைகளுக்கும் உணர்வுகளுக்கும் தடை வரும் ஒரு ஒழுங்கு விதியை மிகவும் வண்மையாக கண்டிப்பதோடு, இந்த பல்கலை கழகத்தின் கல்வி சார் நடவெடிக்கைகளின் நடுநிலை தன்மையும் கேள்விக்குறி ஆகியுள்ளது. இதற்கான எதிர்ப்பை முஸ்லிம்கள் முழு மூச்சுடன் காட்டுவதுடன், உரியவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி இதற்கான தீர்வை பெற்றுக் கொள்வதற்கு முயற்சிக்க வேண்டும்.

    ReplyDelete
  6. எல்லா இன மக்களினதும் கலை, கலாச்சாரம், மத உணர்வுர்கள் மதிக்கப்பட்டே ஒழுங்கு விதிகள் தீர்மானிக்கப்பட வேண்டும். அந்த வகையில் முஸ்லிம்களின் மத கடமைகளுக்கும் உணர்வுகளுக்கும் தடை வரும் ஒரு ஒழுங்கு விதியை மிகவும் வண்மையாக கண்டிப்பதோடு, இந்த பல்கலை கழகத்தின் கல்வி சார் நடவெடிக்கைகளின் நடுநிலை தன்மையும் கேள்விக்குறி ஆகியுள்ளது. இதற்கான எதிர்ப்பை முஸ்லிம்கள் முழு மூச்சுடன் காட்டுவதுடன், உரியவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி இதற்கான தீர்வை பெற்றுக் கொள்வதற்கு முயற்சிக்க வேண்டும்.

    ReplyDelete
  7. முஸ்லிம்களின் உரிமையில் வைக்கப்பட்ட வீட்டு.
    இதற்கு எதிராக நாடளாவிய ரீதியில் உடனடியாக போராட்டங்கள் தேவை.

    புலிகளுக்கு தனி நாடு கிடைத்து இருந்தால் எப்படி இருந்து இருக்கும்?

    ReplyDelete
  8. அல்லாஹ் முஸ்லிம்களுக்கு வெற்றியை தருவான், புலிப் பயங்கரவாதத்தின் எச்ச சொச்சங்களையும் தோற்கடிப்பான்.

    ReplyDelete

Powered by Blogger.