Header Ads



உதய கம்மன்பிலவின் முக்கிய, சகாவான பௌத்தபிக்கு கைது


நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில கட்சியின் முக்கிய பிரமுகரான பிக்கு ஒருவர் இன்று -22- பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பிவிதுரு ஹெல உருமய கட்சியின் பௌத்த சாசன விவகாரங்களுக்கான செயலாளரான பியகம சுசீல தேரர் என்பவரே இவ்வாறு பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரின் கைதுக்கு எதிராக இவரும் ஹோமாகம நீதிமன்றத்தின் அருகே நடைபெற்ற கலவரத்தில் இவரும் கலந்து கொண்டிருந்தார்.

கைது செய்யப்பட்டுள்ள சுசீல தேரரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விளக்கமறியலுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

1 comment:

  1. ලජ්ජාව නෙති හමුදුරු වලින් බුද්දාගම හරියට අදහන අනිත් හොන්ද හමුතුරුවරුගෙ නමටත් ප්‍රස්නය වෙනවා

    ReplyDelete

Powered by Blogger.