மின்கம்பம் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையைத் திறந்துவைப்பதற்கு பலாங்கெடை சென்றிருந்த ஜனாதிபதி மைதிரிபாலசிறிசேன குறைந்தவிலையில் உள்ளூரில் உற்பத்திசெய்யப்பட்ட வாகனமொன்றில் பயணிக்கிறார்.எஹலியகொடநிரோஷன் பாஷுரு இந்த வாகனத்தை கண்டு பிடித்துள்ளார். (படம்: சுதத் மலவீர)
ஆடம்பரமின்றி சிக்கனமாய் வாழும் அரசியல்வாதியை தேர்ந்து அதிலே ஏற்றிச் சென்றமை வெகுபொருத்தமானதுதான். அதெல்லாம் சரி, எரிபொருள் சிக்கனம் எந்த அளவில் இருக்கின்றது என்பதையும் குறிப்பிட்டிருக்கலாமே..
ReplyDeleteதயவு செய்து அவரது முயற்சியை மதிப்போம்
ReplyDelete3000 Cc engine
ReplyDeletemax speed 270km
150 km per litter
100 km speed in 6 seconds
4 wheel
வேறு என்ன வேண்டும்