இந்தியாவை சந்தோசப்படுத்த, தமிழில் தேசிய கீதம் - மகிந்த குற்றச்சாட்டு
இலங்கையின் தேசியகீதம் எதிர்வரும் சுதந்திரதின நிகழ்வில் தமிழில் பாடப்படுவதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹி;ந்த ராஜபக்ச தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.
இந்தியாவை சந்தோசப்படுத்தவே அரசாங்கம் இந்த முடிவை மேற்கொண்டுள்ளதாக மஹிந்த குற்றம் சுமத்தியுள்ளார்.
ஒரு நாட்டின் தேசியகீதம் ஒரு மொழியிலேயே பாடப்பட வேண்டும். இரண்டு மூன்று மொழிகளில் பாடப்படக்கூடாது.
இதேவேளை இந்தியாவில் பல மொழிகள் உள்ள போதும் தேசியகீதம் ஒரு மொழியிலேயே பாடப்படுகிறது என்று ராஜபக்ச சுட்டிக்காட்டியுள்ளார்.

நம் நாட்டின் ஒற்றுமையை உலகத்திற்கு காட்டுவோம்
ReplyDeleteWe learnt in Tamil language from our Government provided school books
ReplyDeleteஇந்த இனவாதியின் உள்நோக்கம் புரிகிறதா சகோதறர்களே???
ReplyDelete