என்னை விரட்ட முடியாது - மகிந்த
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து தன்னை விரட்ட முயற்சித்தாலும் தன்னை இலகுவில் விரட்டி விட முடியாது என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஆணைக்குழுவில் இன்று -18- விசாரணைகளுக்கு நேர்நிலையான பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
இந்த விசாரணைகள் நீண்டகாலம் நடக்கும். இவை அரசியல் ரீதியான வழக்குகள்.
இது நீதித்துறையின் தேவைக்கு அமைய நடத்தப்படும் விசாரணைகள் அல்ல. அரசியல் தேவைகளுக்கு அமைய நடத்தப்படுகிறது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருக்கும் வயதானவர்களுக்கு தன்னை சீக்கிரமாக வெளியேற்றும் தேவை இருக்கின்றது என்று நினைக்கின்றேன்.
கட்சியில் நான் தொடர்ந்தும் இருக்கின்றேன். என்னை விரட்ட நினைத்தாலும் என்னை அப்படி இலகுவாக விரட்ட முடியாது.
புதிய கட்சி ஒன்றின் தேவை நாட்டு மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. இதற்கான காரணத்தை அடிக்கடி கூறியிருக்கின்றேன். தற்போது எதிர்க்கட்சி ஒன்றில்லை. நாடாளுமன்றத்தில் உள்ள அனைவரும் அரசாங்கத்தை சேர்ந்தவர்கள்.
இதனால், மக்களின் நிலைப்பாடுகளை முன்வைக்க ஒரு அணி இருக்க வேண்டும். அந்த அணிக்கான கேள்வி இருக்கிறது. அதனைதான் தற்போது காணக்கூடியதாக இருக்கின்றது.
அப்படி இல்லையென்றால் நாட்டில் ஜனநாயகத்தை எப்படி முன்னோக்கி கொண்டு செல்வது எனவும் முன்னாள் ஜனாதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.

08.01.2015. இத்திகதியன்று மக்கள் இதனைத் தானே செய்தார்கள், என்ன மறந்து விட்டீர்களா? உங்கள் பருப்பு இனியும் வேகுமா என்பது சந்தேகத்திற்குரியது!
ReplyDeleteஆட்டை பூமாலையிட்டு அழைத்துச்செல்லும் போது கழுதை கவலைப்பட்டுக்கொள்ளுமாம் நம்மை கவனிப்பார் இல்லையே என்று ஆனால் அந்தபூமாலையும் கௌரவமும்கழுத்துவெட்டி பழிகொடுக்கவே என்பது கழுதைக்கு தெரியாது அவாறுதான் இவர் பேச்சும் ஒவர் பில்டப்பும் மக்களும் மாலைகழும் குவியுது என்றால் நாம் இத்தோடு வீட்டுக்கு போகப்போகின்ரோம் என்றுதான் அர்த்தம் பின்னால் உள்ள சகாக்கள் இவரை ஆடுமாதிரி ஆக்கிவிட்டார்கள் பாவம்....கடைசியில் கொத்துக்கொடுத்து வெட்டுவார்கள்
ReplyDelete"Azhagaahath thoanrum oru karunaagam kandeyn, aniyaayam
ReplyDeleteseyfavarkkum mariyaazai kandeyn."
"Shazigaarak koottam onru sabaiyerak kandeyn,thavarenru ennai
ReplyDeletesollum parizaafam kandeyn."