இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின், மாபெரும் ஷீஆ விழிப்புணர்வு மாநாடு
இலங்கை
ஜம்இய்யதுல் உலமா - கல்குடா கிளை மற்றும் ஓட்டமாவடி முகைதீன் ஜூம்ஆப்
பள்ளிவாயலின் ஏற்பாட்டில் "வழிகெட்ட ஷீஆக் கொள்ககை"க் கெதிராக மாபெரும்
ஷீஆ விழிப்புணர்வு மாநாடு (28.02.2016) ஞாயிற்றுக்கிழமை
மஃரிப் தொழுகை முதல் இரவு 10.00 மணி வரை
முகைதீன் ஜூம்ஆப்பள்ளிவாயல், ஓட்டமாவடியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
Nalla widayam. Thaw olippu maanadukalum nadaththa wendrum
ReplyDeleteசகோதரர் நிசார்: நீங்கள் மேலேயுள்ள கொமண்டில் சொல்வது போல் " தவ் (ஹீத்) ஒழிப்பு மாநாடுகளும் நடந்தாக வேண்டும் என்கிறீர்கள். தவ்ஹீத் என்றால் ஏகத்துவம் அதனையே இஸ்லாமும் போதிக்கிறது.
ReplyDeleteஜம்யிய்யதுள் உலமாவும் அதனை குறிக்கோளாக வைத்தே மக்களை ஏகத்துவத்தின் பால் அழைக்கிறது...
ஏகத்துவ ஒழிப்பு மாநாடும் நடத்தப்பட வேண்டுமென்று நீங்கள் கூறுவதின் மூலம் உங்களுக்கு இஸ்லாத்தின் அடிப்படை அறிவு கூட இல்லையென்றே அர்த்தம்..பெற்றோர்களின் முகவரியைத் தேடிப் பார்த்து இஸ்லாத்தின் அடிப்படையை முதலில் அறிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்... செய்தானும் நரம்பு நாளன்களிளெல்லாம் ஓடித் திரிகிறான்.. வழிகெடடுப்பதட்காக...
உங்களுக்கு குறிப்பிட்ட ஜமா"அத்தினரோடு தனிப்பட்ட தகராறுகலிருந்தால் அதை உங்கள் உள்வீட்டுப் பிரச்சினையாக பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டுமே தவிர ஜப்னா முஸ்லிம் உங்களது ப்ரோகர் அல்ல.
Kamaruddin, Thaw endru ande kumbalkalay alaikkiradu Thawheeday kaappaaththuwadathku. Thawkkaararkaludan enakku kaanippirachchina onrumilla. JM mama uyire ponaalum yaarukkum brokerwela sayradilla.Anumadi illaamal sollaadaday solla wendraam. Naan Thaw endru thaan eludineyn. Thawheed endru alle. Naattil adikamaanawarkal kulappawaadikalay Thaw endru thaan alaipparkal. Appadi eldinaal thaan sariyaaka adayaalam kaanbarkal.Ande kumbalkalukku wendrumenraal iyakkangalin peyarkalay maatrikkollalaam.
Deletenisar oru kaburu wanagi avan kathaya eduga vanam
Deleteசகோதரர் நிசார் : நீங்கள் சொல்வது போல் "" தவ் " என்ற பிரயோகம் ஒருபோதும் குழப்பவாதிகளைக் குறிக்கும் சொற்பிரயோகம் அல்ல. எந்த அகராதியிலும் அவ்வாறு வார்த்தை குழப்பவாதிகலுக்காக பயன்படுத்தப் படுவதில்லை.
ReplyDeleteமாறாக " பாசிக்-கெட்டவன், லாளிமீன்- வழிகேடர்கள், அழபவளவிய்யீன்-குழப்பவாதிகள் என்றுதான் அகராதிகளில் உண்டு.
எந்த இயக்கத்தின் பெயரை மாற்றவேண்டிய தேவையில்லை.மனிதர்கள்தான் தங்களை திருத்திக்கொள்ளவேண்டும்.ஒவ்வொரு தனிநபர் விடும் தவற்றுக்காக முழு மானிடமோ இயக்கமோ பொறுப்பல்ல.
இதனையே இறைவனும் தனது திருமறையிலே: ஒரு ஆத்மாவின் பாவச் சுமையை இன்னொரு ஆத்மா சுமக்காது..
அதே போன்று தவ்ஹீத் ஜமா அத்தில் ஒரு சாரார் விடும் தவற்றுக்காக இஸ்லாத்தின் கொள்கை சம்பந்தம்மான அரபி வார்த்தைப் பிரயோகங்களை அதற்குரிய அர்த்தம் புரியாமல் பாவிப்பதை சகோதரர் நிசார் நீங்கள்தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
Welangupawarkal wilangikkolwaarkal Kamaruddeen. Michcham kastappada wendaam.
DeleteMay allah make this event successful
ReplyDeletenizar நீங்கள் ஒரு அடிப்படை அறிவு கூட இல்லாத முட்டாள் என்பதை பலமுற நிருபித்து வந்து இம்முறை அதை பூரணப்படுத்தி இருக்கிறீர்கள் தவ்ஹீத் கொள்கையில் எடுபடும் சிலர் குற்றம் செய்தால் தவ்ஹீத் அடிப்படையே தவறு என்று சொல்லும் நீங்கள் அதை விடமாற்று வழி என்ன உண்டு?ஏகத்துவக்கொள்கைக்கு எதிராக பேசுபவர்கள் யாருடன் மோதுகிறோம் என்ற அறிவுகூட இல்லாமல் போனது மன வேதனை.
ReplyDeleteஇணைவைப்பாளர்களின் ஷியாக்களின் கெடுபிடிகளை முற்றாக ஒழிக்க வேண்டும் என்ற கொள்கையில் குரானையும் சுன்னாவையும் தன வழியாக கொண்டுள்ள சகல இயக்கங்களும் முயற்சி எடுக்கும் இச்சந்தர்ப்பத்தில் nizar அதற்க்கு எதிர்ப்பு தெரிவிப்பது அவரும் ஷியாவை சேர்ந்தவரோ என்ற சந்தேகம் வர வழிவகுக்கிறது .
ReplyDeleteMuslim peyarthaangihalukkum islaaththitkum entha thodarfum illai
ReplyDeleteI wonder weather that Thowhid Jamath, Jamiathul ulama or any other group fully understand the real meaning of Kalima'h and Thowhid. that's what these group so far could not give proper answer to Abdul Rauf Moulavi, who is making problem in imposing other religious(hindu) ideology on Muslims.
ReplyDeleteWahhabism Is rejected and Tawheed is accepted in Islam but Wahhabis have changed their real name to tawheed in order to cheat the public innocent people.
ReplyDelete