Header Ads



பலஸ்தீனத்திற்கு வாரி வழங்கிய, உலகின் தலைசிறந்த ஹேக்கர் இறுதி நாட்களை எண்ணுகிறார்

இவருடைய பெயர் ஹம்சா, அல்ஜீரியாவை சேர்ந்தவர்...

உலகின் தலைசிறந்த ஹேக்கர்களில் ஒருவர்.

100 க்கும் மேற்பட்ட பேங்க் சர்வர்களில் ஊடுருவி 4 பில்லியனுக்கும் மேல் பணத்தை பாலஸ்தீன் மக்களுக்கும், ஆப்பிரிக்க ஏழை நாடுகளுக்கும் மாற்றியுள்ளார்.

உலகின் பலநாட்டு பாதுகாப்பு அமைப்புகளுக்கு தண்ணி காட்டி வந்த இவர், கடந்த ஆண்டு தாய்லாந்து நாட்டில் கைது செய்யப்பட்டார். 

தற்போது அமெரிக்க நீதிமன்றத்தால் மரணதண்டனை விதிக்கப்பட்டு தன் இறுதி நாட்களை எண்ணிக்கொண்டுள்ளார்..

இந்த அரேபியன் ராபின்ஹூட்.

தகவல் உதவி : முடவை அபுதாஹிர்


7 comments:

  1. சினிமா கிசுகிசுக்கள் சொல்லும் பாணியில் அமைந்த மொழிநடையை தவிர்த்துக் கொள்வது jaffnamuslim இன் மதிப்பையும் தரத்தையும் பாதுகாக்கும்.

    ReplyDelete
  2. Though his intention was good method does not seems halal.

    ReplyDelete
  3. Jaffna Muslim you have given a story about a person but not his name. What kind of reporting is this<

    ReplyDelete
  4. களவு செய்து எவ்வளவு தான் தர்மம் செய்தாலும் அதற்கு அல்லாஹ் விடத்தில் எந்த நற்கூலியும் கிடையாது. களவுக்கு கையை வெட்ட வேண்டும்.

    ReplyDelete
  5. ஏழு வானங்களுக்கு மேலால் இருந்து அல்லாஹ்வால் இறக்கி வைக்கப் பட்ட இந்த மார்க்கத்தில் எல்லா விடயங்களுக்கும் சரியான வழிகாட்டலும், முன்மாதிரியும் இறைவனாலேயே வழங்கப்பட்டதாக உள்ளது. அதல்லாத வழிமுறையை எவராவது தெரிவுசெய்து நன்மையை நாட முடியாது. ஹராமும் ஹலாலும் தெளிவானவை என்பது படைத்த ரப்பின் வார்த்தைகள். இதையே தமிழ் மக்கள் "வழித் தேங்காயை எடுத்து தெருப் பிள்ளையாருக்கு உடைக்காதே" என்று சொன்னதாக இருக்கின்றது. இந்த மனிதரின் வழிமுறை மிகவும் பிழையானதாக உள்ளது. இதற்கு அல்லாஹ்வின் மார்க்கத்தில் எந்த இடமும் இல்லை. இஸ்லாம் இப்படியாக செய்யும்படி வழிகாட்டியில்லை. அல்லாஹ்வின் அடியார்கள் இதனை அங்கீகரிக்க முடியாது. இஸ்லாம் அல்லாஹ்வால் தீர்மானிக்கப் பட்டது, நமது உணர்ச்சிகளால் அதை தீர்மானிக்க கூடாது.

    ReplyDelete
  6. அவரைத் தலை சிறந்தவர் என்று எப்படி அழைக்க முடியும்? என்ன, பலஸ்தீனத்துக்குக் கொடுத்ததனாலா? அவர் ஹேக் (hack ) செய்தது களவாடுவதற்கே. "மிகவும் மோசமான ஹேகர் (hacker )" என்று கூறி இருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும். .... குற்றம் குற்றமே.. அனுதாபப் படுவதால் வாசகர்கள் யாரும் ஒரு நன்மையையும் அடைந்து கொள்ள முடியாது.

    ReplyDelete
  7. He didnt give any single money from his own pocket or own earning.....my dears....
    He used his wonderful knowledge for bad thing (steeling...) Steeling is not promotted by any one.....
    He is a Internationa THIEF not a Hero....pls
    Don't wash him out by the name of Muslim or Islam....pls

    ReplyDelete

Powered by Blogger.