சிறையிலுள்ள யோசித்தவிற்கு, உணவு எடுத்துச்சென்ற ஷிரந்தி
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் புதல்வர் யோசிதவிற்கு, அவரது தயாரான ஷிராந்தி ராஜபக்ஸ உணவு எடுத்துச் சென்றுள்ளார்.
வெலிக்கடைச் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள யோசிதவிற்கு, ஷிராந்தி உணவு எடுத்துச் சென்றுள்ளார்.சிறையில் வழங்கப்படும் உணவை உண்ண முடியாது என யோசித தெரிவித்ததனைத் தொடர்ந்து இவ்வாறு வீட்டிலிருந்து உணவு கொண்டு செல்லப்படுகின்றது.
சீ.எஸ்.என் தொலைக்காட்சியில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பில் யோசித உள்ளிட்ட ஐந்து பேர் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளனர். யோசித, மூன்று வேளையும் வீட்டிலிருந்து உணவு கொண்டு வந்து உண்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
මෙක සදාරනයක් තමාගෙ පුතාට කේම දනයක්.කොහොමවුනුත් අම්මා කියන්න සාදාරනක් නෙවෙ
ReplyDeleteஅப்படியே வெலிகடை சிறைச்சாலைக்கு அருகிலேயே வீடுபார்த்து அமர்ந்துகொண்டால், அம்மையாரை(யும்) உள்ளே தள்ளும் வரையில் சோறுவடிப்பதும் கொண்டுபோய்க் கொடுப்பதுமாக இருக்கலாமே. எரிபொருள் செலவாவது மிஞ்சும்!
ReplyDeleteஅம்மா..அம்மா..அம்மா..பத்துமாதம் சுமந்திருந்து பெற்றாள் பகலிரவாய் விழித்திருந்து வழர்த்தாள் வித்தகனாய் கல்வி பெறவைத்தாள் அண்ணையைப்போல் ஒரு தெய்வமில்லை அவள் அடி தொழமருப்பவர் மனிதரில்லை மண்ணில் மனிதரில்லை...
ReplyDelete