இந்த அரசாங்கத்தை தோற்கடிப்பது, பெரிய விடயமல்ல - பசில் ராஜபக்ச
தமிழீழ விடுதலைப் புலிகளை தோற்கடித்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு இந்த அரசாங்கத்தை தோற்கடிப்பது பெரிய விடயமல்ல என முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
தெஹியோவிட்ட பிரதேசத்தில் இன்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
எப்போது தோற்கடிக்கப்பட முடியாது என கூறப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளை மஹிந்த தோற்கடித்தார்.
எனவே இந்த அரசாங்கத்தை தோற்கடிப்பது ஒர் பெரிய பொருட்டு கிடையாது.
நல்லாட்சியுடன் இணைந்து கொண்டுள்ள நாம் அனைவரும் புதிய சக்தியொன்றை உருவாக்க வேண்டும்.
அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும் செயற்பாடுகளை தோற்கடிப்பதற்கு மஹிந்த ராஜபக்ச மக்களுக்கு தலைமை தாங்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இதைத்தான் மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சிடுவது என்பது!
ReplyDeleteஇந்த அரசைத் தோற்கடிப்பதனால் மாத்திரமே உங்களைப் பாதுகாத்துக்கொள்ள முடியும்! Difficult task!
ReplyDelete"Aaru maname aaru , antha aandavan kattalai aaru , sernthu
ReplyDeletemanithan vaalum vagaikku ,deivaththin kattalai aaru !
Onre solvaar onre seivaar ullaththil ullazu amaizi ,
inbaththil thunbam thunbaththil inbam iraivan vaguththa
niyazee !"
Ada paarraa...!!!
ReplyDeleteஅப்போ ஏன் கடந்த வருடம் மைதிரியிடம் தோல்வியை தழுவினார்?.இவரிடமாவது கொஞ்சம் நல்லதனம் இருக்கும் என்று பார்த்தால் சம்மந்தமில்லாமல் பேசுகின்றார் மனிதன்.
ReplyDeleteVallavanukku vallavan vaiyakaththil undu.purinjuko!
ReplyDelete