Header Ads



சிங்கப்பூர் வீதிகளில், ஜனாதிபதி மைத்திரி (படம்)


சுகவீனமடைந்து சிங்கப்பூரிந் தனியார் வைத்தியசாலையில் சிகிற்சை பெற்றுவரும் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவைப் நேரில் சென்று நலம் விசாரிப்பதற்காக ஜனாதிபதி அவர்கள் சிங்கப்பூருக்கு திடீர் விஜயம் மேற்கொண்டுள்ளார்.

எந்தவித பாதுகாப்பு முன்னேற்பாடுகள் இல்லாது மிகவும் சாதாரணமாக சிங்கப்பூர் சென்றடைந்த ஜனாதிபதி, அமைச்சர்  ராஜித சேனாரத்ன சிகிற்சை பெற்றுவரும் வைத்தியசாலைக்கு சாதாரண ஒருவரைப்போல் விஜயம் செய்துள்ளார்.

இதேவேளை சிங்கப்பூரின் வீதிகளிலும் உணவகங்களுக்கும் சாதாரண ஒருவரைப்போல் விஜயம் செய்துள்ளார்.






3 comments:

  1. ஏழைகளின் தோழன் என்று சொல்லலாமா?

    ReplyDelete
  2. எளிமையான அரசியல்வாதி - பேராசையில்லாத மனிதர் - உண்மையான பவுத்தர்!

    ReplyDelete
  3. ஏழைகளின் தோழனா ஏமாற்றுவதில் சூரனா என்று பொறுத்திருந்து தான் பாக்க வேண்டும்!

    ReplyDelete

Powered by Blogger.