மஹிந்த, சிரந்தி மீது உள்ள மரியாதை காரணமாக, அவர்களை கைதுசெய்ய இடமளிக்கமாட்டேன் - ரணில்
எவ்வகையான மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தாலும் மஹிந்த ராஜபக்ஷ, சிரந்தி ராஜபக்ஷ ஆகியோரை கைது செய்ய இடமளிக்கப்போவதில்லை என்று பிரதமர் ரணில் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கையின் 68வது சுதந்திர தினக் கொண்டாட்டங்களின் பின்னர் ஐ.தே.க. முக்கியஸ்தர்களுக்கு அலரி மாளிகையில் தேநீர் விருந்தொன்று நடைபெற்றுள்ளது.
இதன் போது யோசித்த ராஜபக்ஷவின் கைது தொடர்பாக ஐ.தே.க. முக்கியஸ்தர்கள் பிரதமரிடம் வினவியுள்ளனர். இதற்கு முன்னரே அவர் கைது செய்யப்பட்டிருக்க வேண்டும் என்பது அவர்களின் கருத்தாக இருந்துள்ளது.
எனினும் அதனை மறுத்துள்ள பிரதமர், ராஜபக்ஷவினர் தொடர்பில் உறுதியான ஆதாரங்கள் இன்றி அவர்களை கைது செய்ய முடியாது.
அதிலும் என்னதான் ஆதாரங்கள் இருந்தாலும், மோசடிகள் செய்திருந்தாலும் மஹிந்தவையோ, ஷிரந்தியையோ கைது செய்ய இடமளிக்கப்போவதில்லை. அவர்கள் மீது உள்ள மரியாதையின் காரணமாக அதற்கு நான் இடமளிக்கப் போவதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
ஒரு நாட்டின் பிரதமர் இவ்வாறு கூறுவது நாட்டினது இறைமையையும்
ReplyDeleteநீதித்துறையையும் அவமதிப்பதாகாதா?
இங்கே ரணிலும் ஒரு குற்றவாளி ஆகின்றார். சட்டத்தினை தனது அதிகாரத்தினால் தடுக்க முயலும் முட்டாள். Sri Lanka வின் சாபக்கேடு. இவர் மரியதை வைத்தால் பெரும் கள்ளனும் தப்பலாம்!
ReplyDeleteநல்லட்சி என்பது ஒரு பொய். JVP தான் இப்போது உள்ள ஒரே hope.
What a foolish prime minister is he to make this kind of a statement.
You keep with you your worship to Mahinda...but People are watching you....every second...dont forget it.
ReplyDeleteIf you fail then you never get back up.......... Hope you understand this
எங்களுக்கு சட்டத்தின் முன் எல்லோருமே சமம் என்றுதான் தெரியும் மரியாதையே சமம் என்று மான்புமிகு பிறதமர் சொல்வதை கேட்கும் போது உலகமே வெட்கப்படும் [இது தனக்கும் ஒரு சந்தர்ப்பம் வறலாம் எனும் பயத்தின் முன்கூட்டிய ஏற்பாடே தவிர வேறு ஒன்ருமில்லை]
ReplyDeleteYou are prime minister or primary minister?
ReplyDeletemay be fake news
ReplyDeleteThis is against the people's mandate. Ranil proves again what Chandrika did for him in 2002 is correct.
ReplyDeletePriminister please don't take Justice your hand,you are selecteted by people but don't talk because of respect not doing anything to Mahinda & his wife please Ranil your not judge.
ReplyDeleteரணில் உண்மையில் இப்படிக் கூறினாரா இல்லையா என்பது ஒருபுறம் ஆனால் முதலில் இந்தச் செய்தியே ஓர் உறுதிப்படுத்தப்படாத செய்தி. ஐ.தே.க பிரமுகர்களிடம் கூறியதாகச் சொல்லப்படும் இக்கூற்று ஊடகவியலாளர் முன்னிலையில் கூறப்பட்டிருந்தால் உத்தியோகபூர்வமாக அதுகுறித்த பிரதிபலிப்புகள் வந்திருக்கும்.
ReplyDeleteஉண்மையில் அவ்வாறு கூறியிருப்பாராயின் அதனைக் கடுமையாகக் கண்டித்தாக வேண்டும். சட்டம் என்பது அனைவருக்கும் பொதுவானது. இதில் மரியாதை நிமித்தமெல்லாம் பார்க்க முடியாது.
நாம் தான் இவா்களை நம்பி இது நல்லாட்சி என்கிறோம் உண்மையில் இது கூட்டாச்சி இந்த கூட்டாச்சியில் எதிாிக்கு எதிாி நண்பா்கள். இருந்தும் ஒரு பிரதமா் இவ்வாறு உளருவது இந்நாட்டில் நாமும் வாழ்கிறோமே என்பதை நினைத்து வேட்கித்துக்கொள்ள வேண்டியுள்ளது
ReplyDelete