சவூதி அரேபியா, சிரியாவுக்குள் நுழைந்தால் பதிலடி - ஈரான் எச்சரிக்கை
சிரியாவுக்கு தரைப் படையினரை அனுப்புவதன் மூலம் அந்த நாட்டு விவகாரத்தில் சவூதி தலையிடுவதை அனுமதிக்க மாட்டோம் என ஈரான் ராணுவ துணைத் தளபதி மசூத் ஜஸாயெரி தெரிவித்துள்ளார்.
தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கேள்வியொன்றுக்கு பதில் அளிக்கையில்,
""சிரியாவில் கிளர்ச்சியைத் தூண்டும் நாடுகளின் எண்ணம் ஈடேற நாங்கள் அனுமதிக்க மாட்டோம். அந்தப் படைகள் சிரியாவுக்குள் நுழைந்தால் அதற்குத் தகுந்த பதில் நடவடிககைகளை மேற்கொள்வோம்'' என்றார் அவர்.
சவூதி இராணுவத்தைப் பற்றி பெரிதாக அலட்டிக் கொள்ளாதீங்க எமனுக்குள்ள மாட்டிக்கிட்டு முளிக்கிராங்க. இனி சிரியாவாம்.!
ReplyDelete