Header Ads



சட்டமா அதிபர் பதவிக்கு, ஜயந்த ஜயசூரியவின் பெயர் பரிந்துரை - ஜனாதிபதி அங்கீகரிப்பாரா..?


வெற்றிடமாகியுள்ள சட்டமா அதிபர் பதவிக்கு ஜனாதிபதி சட்டத்தரணி ஜயந்த ஜயசூரியவின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

அரசியல் அமைப்புச் சபையினால் இந்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. ஜனாதிபதியிடம் இந்தப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

No comments

Powered by Blogger.