முஸ்லீம்கள் அதிர்ச்சி - "எனக்கு ஒன்றும் தெரியாது" என்கிறார் துணைவேந்தர் வசந்தி
-பாறுக் ஷிஹான்-
யாழ் பல்கலைக்கழக கலைப்பீடாதிபதியினால் தற்போது வெளியிடப்பட்டுள்ள சுற்று நிருபம் தொடர்பாக பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரட்ணத்தை தொடர்பு கொண்டு கேட்டபோது இது குறித்து எனக்கு ஒன்றும் தெரியாது. அதனை வெளியீட்டவர்களை தான் நீங்கள் தொடர்பு கொண்டு கதைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இது தவிர பல்கலைக்கழக கவுன்சில் பிற்பகல் கூடியதாக மற்றுமொரு தகவல் தெரிவிக்கப்படுகின்றது. ஆயினும் இதில் என்ன முடிவுகள் எட்டப்பட்டன என இன்னும் வெளிப்படுத்தப்படவில்லை.
யாழ் பல்கலைக்கழக கலைப்பீடத்தின் இச்செயற்பாட்டை முஸ்லீம் சமூகம் வேறு நோக்கில் தான் பார்ப்பதாகவும் இந்நடவடிக்கையினால் முஸ்லீம் மாணவர்கள் அதிர்ச்சி நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இச்சுற்றுநிருபத்தை வெளியீட்டுள்ள தற்போதைய கலைப்பீடாதிபதி பேராசிரியர் ஞானகுமாரன் தனிப்பட்ட தேவை நிமிர்த்தம் கொழும்பு சென்றுள்ளதாகவும்.இதன் காரணமாக அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை.

எனக்கு எதுவுமே தெரியாது; அவரிடம் தான் கேட்க வேண்டும்; என்ற பதில்கள் அம்மணியின் தலைமைத்துவப் பண்பிலுள்ள குறைபாடுகள். துணைவேந்தர் பதவி தகுதியானவர்களால் மாற்றீடு செய்யப்படின் இதுபோன்ற இனவெறிச் செயற்பாடுகள் இனிமேல் அங்கு நடைபெற வாய்ப்பில்லை.
ReplyDeleteஇலங்கை ஒரு ஜனநாயக நாடு இதில் அவர்களுக்கு விரும்பும் மதத்தை பின்பற்றி நடக்கும் உரிமை உண்டுஎன்பதை அரசியல் சாசனம் தெளிவாக கூறும் போது யாரும் யாருக்கும் நிபந்தனை விதிக்க முடியாது
ReplyDeleteA restriction on dress & beard - is not known to Vice- Chancellor?? What kind of answer- it should be asked who implemented?? Shame on this administration! All need to go home!!! Racist mentality didn't spare the academics???
ReplyDeleteகடந்த ஆட்சியில் சிங்கள இனவாதம்..
ReplyDeleteநல்லாட்சியில் தமிழ் இனவாதமா ???
இலங்கையில் பிறந்த சகல மதத்தவர்களுக்கும் அவரவர் மத சார்பான விழுமியங்களைப் பின்பற்ற சமமான உரிமை உண்டு... இதில் ஒரு சமூகம் இன்னொரு சமூகத்தினை அடக்கியாள நினைப்பதை ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாது.. இது மீண்டும் ஒரு இனப்பிரச்சினைக்கு வழி வகுக்கும்..
சம்பந்தப்பட்டவர்கள் இந்த பிரச்சினையை உடனடியாக முடிவுக்கு கொண்டுவர வேண்டும்..
அண்ணன் கொழும்புக்கு வந்தால் தனிச் சிங்களத்தில் மட்டும்தான் பேசவேண்டும் என்று சட்டம் போட்டால் எப்படி?
ReplyDeleteமுஸ்லிம்கள் உங்களுக்கு கிள்ளுக் கீரைகளா?