டயலொக் நிறுவனத்தினால், புலமைப்பரிசு நிதி
-ஜே.எம்.வஸீர்-
க .பொ .த .சாதாரண பரிட்ச்சையில் அகில இலங்கை ரீதியாக முதல் ஐந்து இடங்களையும் ,25 மாவட்ட மட்டத்தில் உயர் சித்தியையும் பெற்று கணிதப்பிரிவில் உயர்தரம் கற்கும் மாணவர்களின் கல்வி செயர்ப்பாட்டை விருத்தி செய்துகொள்ள டயலொக் நிறுவனத்தினால் மாதத்திற்கு ஒரு மாணவருக்கு 2500 ரூபா வீதம் இரண்டு வருடங்களுக்கு புலமைப்பரிசு நிதி வழங்கப்படவுள்ளன .
இதன் பிரதான வைபவத்தின் போது கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அவர்கள் தெரிவுசெய்யப்பட்ட மட்டக்களப்பு புணித .சிசிலியா பெண்கள் தேசிய பாடசாலை மாணவி செல்வி .ஜெசிகா ஜெயக்ரிஷ்ணாவுக்கு புலமைப்பரிசில் வழங்குவதனையும் படத்தில் காணலாம் .இந்நிகழ்விற்கு டயலொக் நிறுவனத்தின் முகாமையாளர் சரித ரத்வத்தே ,கல்வி ராஜாங்க அமைச்சின் செயலாளர் மற்றும் கல்வி அமைச்சின் உயர் அதிகாரிகளும் மாணவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

Post a Comment