Header Ads



சிரியா நாட்டு அகதிகளுக்கு இலங்கையின் அரிசியும், தேயிலையும் வழங்கப்பட்டது

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசிய தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் துருக்கி நட்டில் வசிக்கும் சிரியா நாட்டு அகதிகளுக்கு அன்பளிப்பு பொருட்களை வழங்கி வைத்தார்.

மேலும், துருக்கி நட்டில் வசிக்கும் சிரியா அகதிகளுக்கு வழங்குவதற்காக இலங்கை அரசாங்கம் சார்பில் 5000 மெற்றிக் டொன் அரிசி மற்றும் தேயிலையும் துருக்கி அரசாங்கத்திடம் அமைச்சர் ரவூப் ஹக்கீம் வழங்கி வைத்தார். இதில் துருக்கி நாட்டு சுற்றுச்சூழல் மற்றும் நகர திட்டமிடல் அமைச்சர் கௌரவ பத்திமா குல்ட்மெட் ஷரி அவர்களும் கலந்துகொண்டனர்.


2 comments:

  1. Excellent effort. Thanks a lot for Sri Lankan government and SLMC Leader

    ReplyDelete
  2. அப்பா(தாத்தா)வாகிவிட்ட Mr. RH அவர்களே - அட ஒங்களுக்கென்ன கவலை வேன்டிக்கிடக்கு இலங்கை முஸ்லீம்களைப்பத்தி. உங்கட வள்ளலுக்குள்ள சிரிய முஸ்லீம்களுக்கு உதவப் பெய்த்தியளோ - கெட்டகேடு.

    அட ஒங்களக் கொற சொல்லி என்ன பண்ண - மேடையப் போட்டுத்தந்தா பிச்சுவீசுவீங்க - பார்சலைக் கட்டித்தந்தா ஏதோ தர்மசெய்ர மகான்மாதிரி பல்லையும் இழிச்சுக்குவீங்க - கெட்ட கேட்டுக்கு .............

    ReplyDelete

Powered by Blogger.