ஜேர்மனியில் யூதர்களின் சமாதிகளை பார்வையிட்ட மைத்திரி
இரண்டாம் உலக யுத்தத்தின் போது உயிரிழந்த யூத இனத்தவர்களின் சடலங்கள் புதைக்கப்பட்டுள்ள பர்லின் யூத மயானத்திற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று சென்றுள்ளார்.
ஜனாதிபதியின் ஜேர்மன் விஜயத்தில் ஈடுபட்டுள்ள அமைச்சர்களான ரவி கருணாநாயக்க, தயாகமகே, மலிக் சமரவிக்ரம மற்றும் மஹிந்த சமரசிங்க உள்ளிட்ட குழுவினர் இதன்போது பிரசன்னமாகியிருந்தனர்.
ஜனாதிபதியின் ஜேர்மன் விஜயத்தில் ஈடுபட்டுள்ள அமைச்சர்களான ரவி கருணாநாயக்க, தயாகமகே, மலிக் சமரவிக்ரம மற்றும் மஹிந்த சமரசிங்க உள்ளிட்ட குழுவினர் இதன்போது பிரசன்னமாகியிருந்தனர்.
The EXTENT to which "Jewis" influences Sri lankan authorities
ReplyDelete