யோசித்த ராஜபக்ச, ஒரு குழந்தை - கோத்தபாய
யோசித்த ராஜபக்ச கைது செய்யப்பட்டமை தொடர்பாக கோத்தபாய ராஜபக்ச தனது டுவிட்டரில் கருத்து வெளியிட்டுள்ளார்.
ஒரு குழந்தையைக் கைது செய்து அக்குழந்தையின் தந்தைக்கு கவலையைக் கொடுக்கும் பழிவாங்கும் அரசியல் என்று அவர் தனது டுவிட்டரில் கருத்து தெரிவித்திருந்தார்.
இக் கருத்துக்கு பலரும் தங்கள் கடும் விமர்சனங்களை வெளியிட்டு வருகின்றனர். யோசித்த ராஜபக்ச பல பெண்களுடன் பழகியவர் என்றும், அவர் எவ்வாறு குழந்தையாக கருதப்படுவார் என்றும், அவரது முன்னாள் காதலி யசாராவை இணைத்தும் பலர் தமது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
யசாராவின் கையில் யோசித கடிப்பது போல இருக்கும் படத்தைப் போட்டு இவரா குழந்தை என்றும் பலர் கிண்டலடித்துள்ளனர்.
சிலர் சிறுவனான பிரபாகரனின் மகனைக் கொலை செய்தமை என்ன செயல் என்று கண்டனம் வெளியிட்டுள்ளனர்.

அடடா,,,,,,அதுதான் குழந்தை குழந்தையை கடிக்குதோ....
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteயார் குழந்தையாக இருக்கட்டும் பெரியாளாக இருக்கட்டும் பரவாயில்லை இவ்வாறான செயதிகலை மட்டும் jaffnamuslim இட வேண்டுமே தவிர இந்த புகைப்படம் தேவையற்றது.இந்த தளம் இஸ்லாமிய தளமாக தொடர வேண்டும் என்பதே நம்மவர்களின் அவா.
ReplyDeleteMustafa Jaufer is correct, and Mustafa Kalid Sharif remove your Profile picture and do what ever you want.I have been noticing this guy and his comments and is completely against the LOGO
ReplyDeleteசரியாச் சொன்னீங்க முஸ்தடா
ReplyDeleteWe agree with brother Mustafa jawfer..
ReplyDeleteகுழந்தை கொலை கூட செய்திருக்குது
ReplyDelete