யாழ்ப்பாண முஸ்லிம்களுக்கு எதிராக இனவாதம் பேசிய விக்னேஸ்வரன், சிறீதரன், சிவாஜிலிங்கம்
28-02-2016 அன்று யாழ் மாவட்டத்திற்கான ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இணைத்தலைவர்களான சி.வி.விக்னேஸ்வரன் (முதலமைச்சர்), மாவை சேனாதிராஜா(பா.உ), அங்கஜன் இராமநாதன் (பா.உ) ஆகியோரது தலைமையில் இடம்பெற்றது. யாழ் மாவட்ட அபிவிருத்தியோடு தொடர்புடைய பல்வேறு விடயங்கள் குறித்தும் கருத்துக்கள் பறிமாறிக்கொள்ளப்பட்டன, யாழ் மாவட்ட நிர்வாகம் தொடர்பிலலான விடயம் எடுத்துக்கொள்ளப்பட்டபோது.
வடக்கு மாகாணசபை உறுப்பினர் அ.அஸ்மின் யாழ்ப்பாண முஸ்லிம்கள் வெளியேற்றத்தின் பின்னர் இபோது 2010 முதல் யாழ்ப்பாணத்தில் மீளக்குடியேறி வருகின்றார்கள் கடந்த 5 வருடங்களாக இவர்கள் மீள்குடியேற்ற விடயங்களிலே பல்வேறு சவால்களை எதிர்நோக்குகின்றார்கள். இவற்றுள் குறிப்பாக ஒரு சில அதிகாரிகளின் பக்கச்சார்பு நடவடிக்கைகளால் பல்வேறு இன்னல்களை அந்த மக்கள் எதிர்நோக்கியிருக்கின்றார்கள். குறிப்பாக வீடமைப்பு விடயத்தில் இவர்கள் முற்றாக புறக்கணிக்கப்பட்டிருக்கின்றார்கள். இந்திய வீட்டுத்திட்டத்தில் இந்திய அரசாங்கம் யாழ்ப்பாண முஸ்லிம்களுக்கு 300 வீடுகளை வழங்குவதற்கு இணங்கியிருந்தது, ஆனால் அது நடைபெறவில்லை 48 வீடுகள் மாத்திரமே முஸ்லிம் மக்களுக்கு வழங்கப்பட்டன; இவ்வாறான அதிகாரிகள் இருக்கின்ற வரை எமது மக்களின் மீள்குடியேற்றம் சீராக இடம்பெறாது. குறித்த அதிகாரி யாழ்ப்பாணம் பிரதேச செயலர் பதவியில் இருந்து இடம் மாற்றப்படவேண்டும், அவ்வாறு இடம் மாற்றம் நடக்கும்போது வறிய மக்களைக் கையாளுகின்ற திணைக்களங்களுக்கு அவர்கள் நியமிக்கப்படுவதைத் தவிர்த்தல் சிறப்பானது என்று கருதுகின்றேன். என்று குறிப்பிட்டார்.
இ.ஆர்னோல்ட் அவர்களும் இதுவிடயத்தில் தன்னுடைய கருத்துக்களைப் பதிவு செய்தார், யாழ்ப்பாணம் பிரதேச செயலாளருக்கு மாற்றம் கிடைத்தும் அவரை தொடர்ந்தும் யாழ்ப்பாணம் பிரதேச செயலகத்தின் கடமையாற்ற அனுமதித்தமை மிகவும் மோசமான செயல் என்று குறிப்பிட்டார்.
இங்கு கருத்துவெளியிட்ட .சிறீதரன் (பா.உ) அதிகாரிகளை பொது இடங்களில் வைத்து குறை கூறூவது சிறப்பானதல்ல, அவர்களோடு இதனை தனிப்பட்ட ரீதியில் அணுக முடியும், அதேபோன்று அஸ்மின் அவர்கள் இந்தப் பிரச்சினைகளை இனரீதியாக நோக்கக் கூடாது என்றும் தெரிவித்தார்.
மாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் ; மேற்படி விடயத்தில் இந்திய வீட்டுத்திட்டத்தில் இடம் கேட்க முடியாது, உங்கள் சமூகத்தவர்கள் வெளி மாவட்டங்களில் இரண்டு மூன்று வீடுகளை வைத்துக்கொண்டு இங்கே வீடுகளை கோருகின்றீர்கள் சவுதி அரேபியா நாடுகளில் இருந்து வீடுகளைக் கொண்டுவருகின்ற அமைச்சர்களிடமும் நீங்கள் வீடுகளைக் கேட்கலாம்தானே என்று குறிப்பிட்டார் அதற்கு சபையில் இருந்த ஒருசிலர் கைதட்டி அந்தக் கருத்தை வரவேற்றனர்.
இதன்போது குறுக்கிட்ட முதலமைச்சர் விக்னேஸ்வரன்; இதுபோன்ற விடயங்களை ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டங்களில் எடுத்துக்கொள்ள வேண்டாம் என்று தெரிவித்தார், அதற்கு குறுக்கிட்ட அஸ்மின் அவர்கள், யாழ்ப்பாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பான விடயங்களை ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் சொல்வதற்கான அதிகாரம் உரித்தும் எமக்கு இல்லையா என்று கேட்டார்; அதற்கு முதல்வர் அப்படி இங்கே பேச முடியாது என்று தெரிவித்தார்.
அப்போது மற்றுமொரு இணைத்தலைவரான கௌரவ மாவை சேனாதிராஜா அவர்கள்; அவ்வாறான விடயங்களை இங்கே பேச முடியும், முஸ்லிம்கள் தொடர்பில் நாம் விஷேட கூட்டம் ஒன்றினை ஒழுங்கு செய்தல் அவசியமாகும், அதிலே எல்லாப் பிரச்சினைகள் குறித்தும் கலந்துபேசி நல்ல தீர்மானங்களை மேற்கொள்வோம். என்று குறிப்பிட்டார்.
-என்.எம்.அப்துல்லாஹ்-
Intha sivagilingattin vaya paattale ina vaathi endru terinthu vidum....Pattathu innum pothaathu pola...intha paalaipona moonjukku...
ReplyDeleteMuthalamaichar oru vaathiyaar ippa velanguthu epdu ivarin kal arivugal maanavargalukku sollappattirukkumnu...
Aiyo sri dharan.....Unga kannaikonjam simittit pesungayya ullathu ullapadi varum...!!
These racist politicians need to learn about world order including vigneshwaran,but when they overseas they got different faces
ReplyDeleteஇவர்களை ஒருகாலமும் நம்மப முடியாது ஒருங்கிணைப்பு கூட்டம் என்றால் சம்மந்தப்பட்ட மாவட்ட மக்களின் பிரச்சின பேச முடியாதன்றால் வேறு எங்கு பொய் பேசுவது உண்மையாக சொல்லப்போனால் சிங்கள அரசும் சிங்கள மக்களும் பொறுமை சாலிகள்தான் பொதுவாக இவர்கள் எந்த வடிவத்தில் நுழைந்தாலும் துவேசத்தொடுதான் வருகின்றார்கள்.கல் நெஞ்சம் கொண்ட இவர்கள் மத்தியில் சகோதர இனம் என்ற பார்வை அறவே கிடையாது.
ReplyDeleteShafraz khan,please refer to subians statement regarding this.Truth triumphs.
ReplyDeleteவெட்கம் கெட்ட அஸ்மின் இந்த நாய்களை விட்டு விலகி உங்கள் சுய கவுரவத்தையாவது காத்துகொள்ளுங்கள். இவர்களின் உதவியும் ஒரு மண்ணும் எமக்கு தேவைபடாது. இவர்களை உதவிக்கோ எடுப்பதும் நல்ல பாம்பை படுக்கையில் வைப்பதும் ஒன்று.
ReplyDeleteமுஸ்லிம்களுக்கு என்றுமே சிங்களவர்களோடு சேர்ந்து வாழும்போது மட்டும் தான் பாதுகாப்பு. இந்த நாட்டில் அன்றிலிருந்து இன்றுவரை குழப்பத்தை உண்டாக்கும் ஒரு வெறி பிடித்த இனம் என்றால் இந்த ஈன தமிழ் பொறுக்கிகள் தான்
ReplyDeleteஅப்ப சிரியாவில் ஈராக்கில் யெமனில் யாரால் யார் கொல்லப்படுகிறார்களாம்
DeleteNi.enna.moli pesirai.ahai.muthalil.josi.unda.thai.moli.
ReplyDeleteSinkalavan .enkalavida.eppothu.kopam.unkaloduthan.athanalthan.vanthirukkan.b.b.s
ReplyDeleteirshad, வரலாற்றை திரிக்க வேண்டாம். இலங்கையில் தமிழ் முஸ்லிம் மக்கள் வரலாற்றின் பன்னெடும் காலமாக ஒற்றுமையாகவே வாழ்ந்தார்கள். ஆயுதம் ஏந்திய போராளிக் குழுக்கள் வந்த பின்னரே தமிழ் - முஸ்லிம் பிரச்சினைகள் உருவாக்கப் பட்டன, அதில் முஸ்லிம் ஆயுதக் குழுக்களின் பங்களிப்பும் மறுக்க முடியாதது.
ReplyDeleteஆனால், சிங்கள முஸ்லிம் கலவரங்கள் பல்லாண்டு காலமாக இடம்பெற்றே வந்துள்ளன. உதாரணம் 1915 கம்பளை கலவரம், அண்மையில் பேருவளை (1994) கலவரம், பின்னர் மாவனலி கலவரம், அளுத்கமை கலவரம்.
நாம் யாருடனும் எமது உரிமைகளை இழந்து கூட்டுச்சேரவேண்டியதில்லை நாம் அவர்கள் வெளிப்படையாக இனவாதம் பேசினார்கள் என்றால் அவர்களை பாராட்டவேண்டும் காரணம் அவர்களை விட அதிகமான நபர்கள் முஸ்லிம் நண்பர்கள் போல் நடிக்கிறார்கள் இதை முஸ்லிம்கள் உணர்ந்து நடக்கும் கால் வரும் வரை சமுகம் திருந்தாது
ReplyDeleteBBC யில் 1990 ல் கூறிய ஓர் விடயம் கருமை நிறத்தினை உடைய கிழக்கு மாகாண முஸ்லீம்கள் தாழ்த்தப்பட்ட தமிழ் இந்துக்கள் சாதிக்கொடுமையினால் மதம் மாறியவர்களாவார் உமது கூற்று உமது பிறப்பை நீரே கேவலப்படுத்துவதாகும்
ReplyDeleteமிகவும் கீழ்தரமாக எழுதுகிறார்கள் நீங்களே ஒன்றை வடிவாக யோசித்துப்பாருங்கள் இலங்கையில் இருந்து அகதியாக அகதியாக 25 வருடங்கள் அகதியாக இடம் பெயர்ந்து கொழும்பை பின்புலமாக கொண்டிருக்காத தமிழன் உள் நாட்டில் வாழ்ந்த தமிழன் சராசரி வாழ்வு வாழ்ந்ததுண்டா ஜரோப்பாவில் அகதியாக வாழ்ந்த தமிழன் தனக்கும் இந்தியாவில் அகதி முகாமில் வாழ்ந்த தமிழனுக்கு கிடக்கும் சகலதும் தனக்கும் வேண்டும் என்று கேட்பதில் என்ன நியாயம் உள்ளது 10 கால் இல்லாதவர்களை எடுத்துக்கொண்டால் சிலருக்கு தனி கார் சாரதி இருக்கும் சிலருக்கு சக்கர நாட்காலி இருக்கும் சிலர் தடியுடன் நடப்பார்கள் சிலர் சிலர் அதுவும் இல்லாது இருப்பார்கள் இதில் யாருக்கு முதலில் உதவுவது என்பது தான் முக்கிய விடயம் மற்றும் தமிழர் எல்லோரும் நல்லவர்களும் இல்லை கெட்டவர்களும் இல்லை யாழ்பாணத்தில் 1986ல் முஸ்லீம் பெண்ணை கற்பழித்ததற்காக plot ஆல் தமது உறுப்பினருக்கே மரண தண்டனை கொடுக்கப்பட்டது யாழ் தமிழ் மக்களால் முஸ்லீம் மதத்தவர்கள் கொள்ளப்பட்டதாக உள்ளதா உங்களின் தகாத வார்தைகளினால் தமிழ் முஸ்லீம் மக்களிடையே விரிசலை ஏற்படுத்த வேண்டாம் முடியுமானால் சிரியா குழந்தைகளுக்கு உதவி செய்யலாமே நான் சிங்களவர்களாளோ முஸ்லீம்களினாலோ பாதிக்கபடவில்லை தமிழர்களால் தான் பாதிக்க பட்டேன் துன்பம் அனுபவித்தேன் சௌதியில் இருந்த வேளைகளில் 1987ல் இந்துக்கள் என்பதற்காக மட்டக்களப்பு முஸ்லீம் சகோதரர்களினால் வெறுப்பாக பார்க்கப்பட்டேன் யேர்மனில் இருக்கும் பொழுது தமிழ் முஸ்லீம் என்பதற்காக உபசரித்து உணவளித்த காரணத்திற்காக எனது நண்பன் வேலை செய்யும் Chinese restaurant முதலாலியிடம் தமிழ் இந்துக்கள் புத்த சமயத்தவர்களை கொள்கிறார்கள் அவனுக்கு வேலை கொடுக்காதே என்றார் இது சரியா ஒருவரை பிடிக்காது விட்டால் தனிப்பட்ட ரீதியில் அணுகவேண்டும் ஒட்டுமொத்த சமுதாயத்தையும் நோகடிக்க கூடாது நாம் இலங்கையில் வாழ்ந்த காலத்தில் ஒருவரில் ஒருவர் மத வேறுபாடுகளை கடந்து சார்ந்து வாழ்ந்து இருந்தோம் இப்படி அல்ல நன்றி
ReplyDelete1990 இல் பிபிசி யில் கூறியதாக வரன் கூறியியுள்ள கருத்து வரலாற்றுடன் மோதுக்கின்றது இலங்கையில் அவ்வாறு தாழ்ந்த குல மக்கள் யாரும் இஸ்லாத்தைத் தஐவியதாக வரலாறு இல்லை அறபிய மற்றும் ஆபிரிகக் வியாபாரிகள் மூலம் அவர்களின் நேர்மைத் தன்மை மற்றும் விசுவாசம்த்தைக் கண்டும் அவர்களின் மருத்துவத் திறமையினாலுமே இஸ்லாம் இலங்கையில் பரவியது அதாவது இவர்களின் நேர்மைத் தன்மைக்கும் தறமைக்கும் இவர்களின் மார்க்கம் காரணமாக அமைந்தது என்றுதான் அக்கால மக்கள் அவர்களின் பெண்களையும் அரசர்கள் குடியேறவும் அணுமதி வழங்கிளனர் அதில் ஓர் வரலாற்றைக் குறிப்பிடுகின்றே வரலூற்றுக்கு முட்பட்ட காலத்தில் மட்டக்களிப்பில் இருந்த சிற்றரசனுக்கு முக்கூர் இனத்ததின் தாக்குதலால் பாதிப்பு ஏற்பட்டது இவர்களில் இருந்து பாதுகாப்புப் பெறவே போர்த்திறன் கொண்ட முஸ்லிம்களின் உதவியை நாடி அவர்களை மட்டக்களப்பில் குடியேற்றினான் அது அக்காலத்தில் காத்தவன் குடி ஆக அழைக்கப்பட்டு பின்னர் காத்தான்குடியாக மாறியது (சுருக்கம் மட்டும்)தாழ்ந்த குலத்தினர் இஸ்லாத்தைத் தழுவினர் என்று கூற முட்படுவதன் உள்நோக்கம் தமிழ் உயர்குல கருவத்ததின் தோற்றப்பாடு இதற்கு முஸ்லிமகள் ஒன்றும் செய்ய முடியாது காரணம் எங்களுக்கு எந்தக் குலத்தில் பிறந்தாலும் இறைவனின் இயற்கை மார்க்கமான இஸ்லாத்தில் கூறுப்பட்டிருப்பது அனைவரும் ஓர் தாயிலிருந்தும் தந்தையிலிருந்தும் உருவானவர்கள் என்பதே அதனால் உங்கள் சாதி வேற்றுமை எங்களை ஒன்றும் செய்யாது
ReplyDeleteஅடுத்தது சிரியா மற்றும் தொடர்பாக உளறுகிறார் இதை நீங்கள் விளங்க உங்களுக்கு உள்ள இஸ்லாமிய அறிவு போதாது (நீங்கள் முஸ்லிம் இல்லை ஆயின்) இதை விளக்க எங்களால் முடியும் ஆனால் நீங்கள் அதை விளங்க இஸ்லாமிய வரலாறு ஆட்சி மாற்றம் (கிலாபத்) யூதர்களின் பாரம்பரியம் (சாதிப் பெருமை) மற்றும் பாரசிக சாம்ராட்சியம் (இப்பேதைய ஈரான்) போன்ற பல விடங்கள் தொடர்பாக சாதாரண அறிவு உள்ளவராக இருக்க வேண்டும் இது தமிழ் மொழியில் முஸ்லிம்களுக்கு மாத்திரமே இலங்கையில் சாத்தியம் எனவே இவ்விடயங்கள் தொடர்பாக சாதாரணமான அறிவு உள்ள நபர்களுக்கு மாத்திரமே இவ்வாறாக இணையத்தளங்களின் மூலம் விளக்க முடியும் பிரச்சினையை ஏதோ தொரிந்தவர்கள் போன்று தெரியாத விடயங்களில் கருத்துக் கூறவேண்டாம்
ReplyDeleteHari thivahar சொல்வதில் உண்மையும் உள்ளது ஆனால் அவர் சொல்லும் சில விடயங்களில் நான் உடன்படவில்லை அதாவது தமிழ் ஆயுதக்குழுக்களில் முதலில் முஸ்லிம்களும் இணைந்து தமிழ் பேசும் ஆயுதக் குழுக்களாகவே அவை அமைந்திருந்தன பின்னர் இந்த இயக்கங்களே தமிழர்களுக்கு ஓர் நிலப்பகுதி அல்லது தீர்வு எட்டப்பட்டதாக உணரப்பட்டபோது தமது உறுப்பினர்களைததன் தீத்துக் கட்டி முஸ்லிம்களை அந்நிலங்களில் இருந்து சுத்திகரிக்க நினைத்தன இதுதான் வரலாறு அதனை தடுக்கவே அரச உதவியுடன் முஸ்லிம் கிராமங்களைப் பாதுகாக்க ஊரகாவல் படை அமைக்கப்பட்டது அப்ப தமிழ் ஆயுதக் குழுக்கள் முஸ்லிம்களை அழித்த்hலும் நாங்கள் பொத்திக்கொண்டு இருந்திருக்க வேண்டும் என்பதா? உங்கள் கருத்து??? தமிழர்களுடன் முஸ்லிம்கள் ஒற்றுமையாக வாழ்ந்தனர் காரணம் சிங்கள பேரினவாதிகளின் தாக்குதல்கள் இருந்தமையினாலும் மொழி மற்றும் கலாச்சார ஒற்றுமையினாலும் ஆனால் தமிழர்களுக்கு என்று ஒன்று கிடைக்கபெறப்பட்ட போது அவர்களும் முஸ்லிம்களை (சிங்களவர்கள் செய்ததிலும் மேலாக) அழிக்க அதாவது முற்றாக சுத்திகரிக்க நினைத்ததே வரலாறு
ReplyDelete