இறக்குமதி செய்யப்படும், மிளகாய்களில் நச்சு இரசாயனம்
இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்ற காய்ந்த மிளகாய்களில் நச்சு இரசாயனம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பாக அவுஸ்திரேலிய அரசாங்கம் இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி அபிவிருத்தி சபைக்கு அறிவித்துள்ளது.
இலங்கையில் போதியளவு மிளகாய் உற்பத்தி செய்யப்படாத காரணத்தினால் இந்தியாவிலிருந்து காய்ந்த மிளகாய் இறக்குமதி செய்யப்படுகின்றது.
எனினும் இலங்கையில் தடை செய்யப்பட்ட பல நச்சுப் பொருள் அடங்கிய இரசாயன வகைகள் இன்னமும் இந்தியாவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment