Header Ads



இந்து என்றால், சொல் சம்மதமா...? வீடியோ

குஜராத் இனப்படுகொலை குறித்த காணொளி - இந்து சகோதரர்கள் அனைவரும் காணவும்.....!!

இந்து மதத்தின் பெயரால் நடத்தப்படும் கொடூரங்கள்..!

ஒரு இந்துவாக இவற்றை ஏற்றுக்கொள்கிறீர்களா?

வீடியோ

15 comments:

  1. இந்து மதத்தவர்களில் ஒரு பிரிவினர் செய்யும் செயல்களுக்கு மதம் பொறுப்பல்ல. இந்துக்களாகிய நாம் இதனை செய்யவும் இல்லை, அன்கீகருக்கவும் இல்லை.

    ஏன் இந்துமதம் பொறுப்பில்லை என்றால், இப்படி செய்யும்படி இந்து வேதங்களில் போதிக்கப் படவில்லை. உலக வரலாற்றில் ஒரு மதத்தின் பெயரால் அதிக வன்முறைகள், கொலைகள் நடைபெற்று உள்ளன என்றால், அது இஸ்லாம் மதம் தான். ஆனால், அவற்றிற்கு குரான், புனித ஹதீஸ் என்பவற்றில் ஆதாரம் / போதனை வழங்கப் பட்டு இருக்கின்றது என்பதை முஸ்லிம்களான நீங்கள் குறித்து அறிந்துகொள்ள வேண்டும்.

    வேறுபாட்டை புலப்படுத்தவே இதனைக் குறிப்பிட்டேன்.

    ReplyDelete
  2. Dear Brother Hari, you know whts Islam teaches to all peoples in the world? not to muslims only but to all. I appreciate if you would contact us for further the evidence to mutual understanding..

    ReplyDelete
  3. I agree with Hari Thivahar. ISIS செய்கின்ற அட்டூழியங்களுக்கு எவ்வாறு இஸலாமோ ஒட்டு மொத்த முஸ்லிம் சமூகமும் பொறுப்பாகாதோ அவ்வாறே RSS ,போன்ற இந்துத்துவ பயங்கரவாதிகள் செய்பவற்றுக்கு ஒட்டு மொத்த இந்துக்களும் பொறுப்பாகமாட்டார்கள்.

    ReplyDelete
  4. Hari இன்னுமொரு விடயம் குர்ஆன் ஹதீஸ்களில் மக்களை கொள்ள சொல்லியிருந்தால் இன்று மாற்று மத்த்தவரே இருந்திருக்க முடியாது. நீங்களும் அரைகுறையாக தெரிந்து கொண்டு பேசாமல் முழுதாக படித்துப்பாருங்கள். போர்களத்தில்தான் எதிரிகளை கண்ட இடத்தில் கொல்லச்சொல்லி உள்ளதே தவிர அதுவும் அவர்கள. நிராயுதபானியாக இருந்தால் கொல்ல உத்தரவு இல்லை.

    ReplyDelete
  5. Hindu relegion is the direct satan worshipping..penny worshipping relegion..also look at how they depicting their gods like devils..sex addict.druggist so how come expect from that relegion anything sensible.one example of hindu terror in srilanka is ltte..ruthless animals.

    ReplyDelete
  6. என் அருமை ஹரி அவர்ஹலே... நீங்கள் சம்மதிக்கவிட்டால் இது போன்ற அராஜஹத்தை செய்யும் இழிகுலத்தொரிட்கு ஏன் ஹிந்துக்கள் வாக்களித்தார்ஹல் ? அறியாமையினாலா ?... முஸ்லிம்கள் ஒரு போதும் நாட்டை பிடிக்க யுத்தம் செய்யவில்லை...அவர்களின் சொந்த் நிலங்களுக்காஹவே யுத்தம் செய்கிறார்கள். ஈராக், ஈரான், சிரியா என்பன முஸ்லிம் நாடுகள். அவர்களின் உரிமையை பறித்து நாட்டை சுரை ஆடும் மேட்குலகத்திட்கு எதிரஹ அவர்களின் யுத்தத்தை கொலை வெறி என்கிறிர்கள். இந்தியஅவில் சிறுபான்மை இனமான முஸ்லிம்களின் மீது நடத்தப்பட்ட கொடூரத்தை மறைத்து முஸ்லிம்களின் மீதும் இஸ்லாத்தின் மீதும், குரானின் மீதும் சடையாஹா குற்றம் சுமத்துகிரிர்ஹலே....வாழ்க உங்கள் நற்குணம்.

    ReplyDelete
  7. நாம் எல்லோருமே கண்ணாடி வீடுகளிலிருந்து கொண்டு கல்லெறிந்து கொண்டிருக்கின்றோம் என்பதை முதலில் புரிந்துகொள்ளுங்கள்.

    மதங்கள் அனைத்துமே மனிதர்களிடம் அவர்களின் நடத்தைகளின் மீது ஒரு ஒழுங்கை நிலைநாட்ட ஏற்படுத்தப்பட்டவை. ஆனால் அவை பின்னாட்களில் ஆண்டான் - அடிமை என்று தொடருகின்ற சமூகவமைப்பில் ஆளும் வர்க்கத்தினருக்கு சேவகம் புரியும் -அதாவது ஏழைகளின் உழைப்பைச் சுரண்டுவதற்கு துணைபுரியும் - கருவிகளாக மாறிவிட்டன.

    ஏகபோக வர்க்கத்தினரின் சுரண்டலுக்கு எதிராக ஏழைவர்க்கத்தினரிடையே விழிப்புணர்வு உண்டாகி எதிர்ப்புகள் ஏற்படும்போது அவற்றை நசுக்குவதற்கு அந்த மக்களின் மதப்பிரிவினைகளை கிளறிவிட்டு பிரித்தாளும் தந்திரத்தை கையாள்வதில் ஆரம்பித்ததுதான் இந்த கலவரங்கள் அனைத்தும்!

    இதிலே உன்மதம் என்ன என்மதமென்ன..? எல்லாமே ஒன்றுதான்!

    ReplyDelete
  8. mr ஹரி நீங்கள் சொல்வதைப்போன்று இஸ்லாம் வன்முறைகளை உருவாக்கும் மார்க்கம் அல்ல மாறாக இப்பூமியில் அமைதி சமாதானம் ஏற்ப்பட்டிருக்கும் வேளையில் குழப்பத்தை உண்டாக்காதீர்கள் என்று அடித்துச்சொல்லும் ஒரு இனிமையான மார்க்கம் நீங்கள் கூறுவது போன்று முஸ்லிம்களில் சிலரிடம் தவரை காணலாம் உதாரணம் isis அனால் இறை மறையில் மற்றும் ஹதீஸ்களில் எந்தக்குறையும் காணமுடியாது.ஆகவே நீங்கள் இஸ்லாத்தைப்பற்றி படித்தது போதாது என்பதுதான் உண்மை.உங்கள் கதை குருடன் யானை பார்த்த கதையாக உள்ளது.நீங்கள் தெரிந்து வைத்திருக்கும் இஸ்லாமும் முஸ்லிமும் உங்களின் சந்தேகத்துக்கு பதில் தர மாட்டாது இன்னும் நீங்கள் இஸ்லாத்தையும் உண்மை முஸ்லிம்களையும் தூய வடிவில் கற்றுக்கொண்டீர்கலேயானால் எங்களுக்கும் நீங்கள் இஸ்லாத்தை கற்றுத்தருவீர்கள்.திறந்த மனதுடன் படியுங்கள்.அப்போதுதான் இஸ்லாம் என்ற வெளிச்சம் ஒளிஉங்களை வந்தடையும்.கறுப்புக்கண்ணாடியை போட்டு எதை பார்த்தாலும் கறுப்பாகத்தான் தெரியும் என்பதை மறந்து விடாதீர்கள்.

    ReplyDelete
  9. நான் தவறாக சொலல்வில்லை.

    இஸ்லாமிய ஆதாரங்களாய் படித்து பார்த்த பின்னரே சொன்னேன். அவற்றை படித்து பார்த்துத்தான் கூறினேன், தவறாக, சொந்தமாக சொல்லவில்லை.

    முகமது தூதர் அவர்களே பல யுத்தங்கள் செய்தார். முகமது தூதரின் மனைவி - மருமகன் இடையே யுத்தம் நடைபெற்றது. மேலும் அதே மருமகன், முகமது நபியின் மனைவியின் சகோதரர் (மச்சான் முறையான முவாவியா) உடன் யுத்தம் செய்தார்.
    மேலும் முகமது நபியின் பேரனும், கடைசி வாரிசும், அன்றையை இஸ்லாமிய ஆட்சியாளர்களால் முழுக் குடும்பத்துடன் வெட்டிக் கொலை செய்யப்பட்ட்டனர். (கர்பலா - ஈராக்.)

    இதனை படித்த காரணத்தால் தான் சொல்கின்றேன்.

    மேலும், புஆஹ்ரி ஹதீஸ்
    4197. அனஸ்(ரலி) அறிவித்தார்.
    இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இரவு நேரத்தில் கைபருக்கு வந்தார்கள் அவர்கள் ஒரு சமுதாயத்தாரிடம் இரவு நேரத்தில் (படையெடுத்துச்) செல்வார்களாயின் காலை நேரம் வரும் வரையில் அவர்களை நெருங்கமாட்டோம். அவ்வாறே காலையானதும் யூதர்கள் தம் மண்வெட்டியையும் (பேரீச்ச ஓலைகளாலான) கூடைகளையும் எடுத்துக் கொண்டு (வயல் வெளிகளை நோக்கி) வெளியேறி வந்தனர். இறைத்தூதர்(ஸல்) அவர்களை யூதர்கள் பார்த்தபோது, 'முஹம்மதும், அல்லாஹ்வின் மீதாணையாக! முஹம்மதும், (அவரின் ஐந்து அணிகள் கொண்ட) படையும் (வருகின்றனர்)" என்று கூறினர். அப்போது நபி(ஸல்) அவர்கள், 'கைபர் பாழாகிவிட்டது! நாம் ஒரு சமுதாயத்தின் களத்தில் (அவர்களுடன் போரிட) இறங்குவோமாயின் எச்சரிக்கப்பட்ட(வர்களான அந்தச் சமுதாயத்த)வர்களுக்கு அது மிகக் கெட்ட காலையாகும்" என்று கூறினார்கள்.
    Book :64

    ஸஹீஹ் புகாரி எண் 392

    'வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறு யாருமில்லை' என்று மக்கள் (சான்று) கூறும் வரை அவர்களோடு போராட வேண்டுமென்று நான் ஏவப்பட்டுள்ளேன். அந்த (லாயிலாஹ இல்லல்லாஹ் என்ற) கலிமாவை அவர்கள் கூறி, நம்முடைய தொழுகையைத் தொழுது, நம்முடைய கிப்லாவை முன்னோக்கி, நாம் அறுப்பது போல் அறுத்து வருவார்களானால், தக்க காரணமின்றி அவர்களின் உயிர், பொருளுக்குச் சேதம் ஏற்படுத்துவது நமக்கு விலக்கப்பட்டுள்ளது. அவர்களின் விசாரணை அல்லாஹ்வின் நாட்டத்தைப் பொறுத்தாகும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அனஸ்(ரலி) அறிவித்தார். Volume :1 Book :8

    ReplyDelete
  10. Hari Sir, Mahabaratha war was between brothers. In Ramayanam Rama went to war. So what's wrong prophet going to war? Did Muhammad fought to capture nation? You referring to Hadith, hope you will get Hidayath soon. When you talk about prophet read the good qualities he had which no other human ever had in the world...

    ReplyDelete
  11. Hari, when you read Hadith look at the situation...Coz Hadith were collected many many years after Prophet. Secondly there was a war called Mahabaratha and brothers fought for Kingdom in Hindu. In Geethai your Krishna directed Archunan to kill his own brother Karnan. This was right and when our prophet says Islam is inducing Cruelty...nice justice.

    ReplyDelete
  12. Furthermore in Ramayanam, your beloved Rama like a covered hides and attack Vaali in order to please vaali's own brother sukreevan. That is right for you...isn't it? Brother please read your own religion before you preach Muslims and Islam. All Hadith you have mentioned are after many hundred years after Prophet. So how well do you know the situation in order for you to come for the conclusion?

    ReplyDelete
  13. Mr Hari don't take it out of context. நீங்கள் கூறியிருந்த ஹதிஸின் கடைசி வரிகளை பாருங்கள்
    ", தக்க காரணமின்றி அவர்களின் உயிர், பொருளுக்குச் சேதம் ஏற்படுத்துவது நமக்கு விலக்கப்பட்டுள்ளது. அவர்களின் விசாரணை அல்லாஹ்வின் நாட்டத்தைப் பொறுத்தாகும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: """

    ReplyDelete
  14. VoceSrilanka,

    தக்க காரணம் என்ன என்பதை அதே கதீஸ் மேலே சொல்லி இருக்கு. "வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறு யாருமில்லை என்று கூறும்வரை"

    தெளிவு கிடைத்திருக்கும் நன்றி.


    Shammiker, மகாபாரதம் ஒரு புராணம், வேதம் அல்ல. புரானத்தையோ, மகாபாரதத்தையோ இந்துக்கள் அடியொற்றிப் பின்பற்ற கட்டளை இல்லை. முகமது தூதரை அணு அணுவாக பின்பற்ற வேண்டும் என்றுதான் முஸ்லிம்கள் ஏவப் பட்டு உள்ளனர. இந்து மதத்தில் மகாபாரதத்தை பின்பற்ற ஏவல் இல்லை.

    முகமது தூதர் ஒரு மதம் சார்ந்த பிரமுகர் என்பதால் அவரது தனிப்பட்ட வாழ்க்கையை நான் இங்கே பேச மாட்டேன். ஆனால் அவரது திருமணம், அடிமை போன்ற அநேக விடயங்கள் மிகவுமே பொருத்தம் இல்லை. இதவிட நான் ஒன்றும் சொல்ல விரும்பவில்லை.

    நன்றி நண்பர்களே.

    ReplyDelete
  15. உங்கள் இஸலாமிய அறிவு மிகவும் குறைவு. மக்கா வெற்றியின் போது நபியிவர்களை உபத்திரவம் செய்த எத்தனயோ காபிர்கள் இருந்தார்கள் ,அவர்களையெல்லாம் பலிவாங்க முடியுமாக இருந்தும் நபியவர்கள் பலிவாங்கவில்லை. மன்னித்துவிட்டார்கள்.
    மேலே நீங்கள் கூறிய ஹதீஸ்களின் பின்னனியைப்பார்ககவும். நீங்கள் திருமணத்தை பற்றி கூரினீரகள் அவர் மணமுடித்த பெண்களில் ஒருவரைத்தவிர ( ஆயிஷா (ரஅ) ) மற்ற அனைவரும் விதவைகள்.
    அந்த காலங்களில் சிறுவயதில் திருமணமுடிப்பது ஒன்றும் பெரிய விடயமல்ல. ஏன் நீங்கள் ஒரு தமிழர் உங்களுக்கு இது எங்களை விட நன்றாக தெரிந்திருக்கும். இன்னும் சிறு வந்துத்திருமணங்கள் ஏராளமாக நடக்கின்றன. குறிப்பாக இந்தியா , ஆபிரிக்கா( பல நாடுகள்) , பாகிஸ்தான் போன்ற நாடுகளில்.
    பல இந்துக்கடவுள்கள் பல மணம் முடித்தவர்கள் ( பல ஆயிரம்/இலட்சம்) .
    இந்து மத்த்திலும் ஓரிறைக் கொள்கைதானே? சரி இந்த குர்ஆன் வசனம் நீங்கள் மேலே கூரிய ஹதீஸின் கருத்தை தெளிவு பெறச்செய்யும் என நம்புகிறேன். இனிமேல் ஹதீஸ்களை வாசிக்கும் போது அதன் பின்னனி, சந்தர்பபம், விளக்கம் போன்றவற்றையும் சேர்த்து வாசித்தால் நன்றாக இருக்கும்.

    2:190உங்களை எதிர்த்துப் போர் புரிபவர்களுடன் நீங்களும், அல்லாஹ்வின் பாதையில் போரிடுங்கள்; ஆனால் வரம்பு மீறாதீர்கள்; நிச்சயமாக அல்லாஹ் வரம்பு மீறுபவர்களை நேசிப்பதில்லை.

    2:191. (உங்களை வெட்டிய) அவர்கள் எங்கே காணக்கிடைப்பினும், அவர்களைக் கொல்லுங்கள்; இன்னும், அவர்கள் உங்களை எங்கிருந்து வெளியேற்றினார்களோ, அங்கிருந்து அவர்களை வெளியேற்றுங்கள்; ஏனெனில் ஃபித்னா (குழப்பமும், கலகமும் உண்டாக்குதல்) கொலை செய்வதை விடக் கொடியதாகும். இருப்பினும், மஸ்ஜிதுல் ஹராமில் அவர்கள் (முதலில்) உங்களிடம் சண்டையிடாத வரையில், நீங்கள் அவர்களுடன் சண்டையிடாதீர்கள்; ஆனால் (அங்கும்) அவர்கள் உங்களுடன் சண்டையிட்டால் நீங்கள் அவர்களைக் கொல்லுங்கள் - இதுதான் நிராகரிப்போருக்கு உரிய கூலியாகும்.

    2:192. எனினும், அவர்கள் (அவ்வாறு செய்வதில் நின்றும்) ஒதுங்கி விடுவார்களாயின் (நீங்கள் அவர்களைக் கொல்லாதீர்கள்); நிச்சயமாக அல்லாஹ் மிக மன்னிப்போனாகவும், கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.
    2:193 ஃபித்னா(குழப்பமும், கலகமும்) நீங்கி அல்லாஹ்வுக்கே மார்க்கம் என்பது உறுதியாகும் வரை, நீங்கள் அவர்களுடன் போரிடுங்கள்; ஆனால் அவர்கள் ஒதுங்கி விடுவார்களானால் - அக்கிரமக்காரர்கள் தவிர(வேறு எவருடனும்) பகை (கொண்டு போர் செய்தல்) கூடாது.

    நன்றி!!

    ReplyDelete

Powered by Blogger.