அரசியல் பாடம் கற்க, ரணிலின் உத்தரவில் அமெரிக்கா சென்ற கபிர்
விசேட அரசியல் பாடநெறி ஒன்றை கற்பதற்காக அமைச்சர் கபீர் ஹசீம் அமெரிக்காவின் ஹாவார்ட் பல்கலைக்கழகத்தில் சேர்ந்துள்ளார்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவே அமைச்சரை இந்த பாடநெறிக்காக அனுப்பியுள்ளதாக பிரதமரின் அலுவலகத்தின் தகவல்கள் கூறுகின்றன. அமைச்சர் ஹசீம் கடந்த வெள்ளிக்கிழமை அமெரிக்கா புறப்பட்டுச் சென்றுள்ளார்.
அரச நிறுவனங்கள் அபிவிருத்தி மற்றும் முகாமைத்துவம் சம்பந்தமான இந்த பாடநெறி 10 நாட்களுக்கு கற்பிக்கப்படுவதுடன் பல நாடுகளின் அமைச்சர்கள் மட்டத்திலான அரசியல்வாதிகள் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு மாத்திரமே இதற்கான அனுமதி வழங்கப்படுகிறது.

சம்மந்தப்பட்ட கல்வியை படிக்க முன் பதவியை கொடுத்தால் பிரச்சினை வரவே செய்யும் அதனால் இனி வரும் காலங்களில் பதவி கொடுக்க முன் பாடத்தை நடத்தினால் நன்றாக இருக்கும் இதற்கிடையில் என்ன பாடமோ தெரியாது (எந்த தவறு செய்தாலும் பிடிபடாத பாடமோ?
ReplyDeleteKalvi ikku mudivu kidayathu
ReplyDelete