Header Ads



ஜனாஸா வீட்டில், மகிந்த ராஜபக்ஸ


மேல் மாகாண சபையின் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் உறுப்பினர் சகாவுல்லாவின் தகப்பனார் சலீம் மாஸ்டர் கடந்தவாரம் வபாத்தானார்.

நீர்கொழும்பு - பலகத்துறையில் அமைந்துள்ள  அவரது இல்லத்திற்குச் சென்ற முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவை படங்களில் காண்கிறீர்கள்.

3 comments:

  1. முஸ்லிம்களின் பிரச்சினை சம்மந்தமாக அமைச்சரவை அந்தஸ்துள்ள முஸ்லிம் அமைச்சர்கள் சந்திப்பதற்கு நேரம் கேட்டும் தனது ஆட்சிக்காலத்தில் நேரம் கிடைக்காத மன்னர் இப்போது சாதாரண அங்கத்தவர் வீட்டுக்கு போய் நன்மை தீமைகளில் பங்குகொள்ளும் கண்கொள்ளா கண்காட்சியை பார்த்து என்ன சொல்வது?

    ReplyDelete
  2. பலஸ்தீன விடுதலைக்காய் உழைப்பதாக காட்டிக்கொண்டு உள்நாட்டில் மஸ்ஜித்கள் உடைப்பதை ஊக்குவித்த உங்களின் முனாபிக் தனம் நாங்கள் அறியாத ஒன்றில்லை.

    ReplyDelete
  3. "Neengal aththanaiperum uththamarthana sollungal
    Ungal aasai nenjai thottup paarthuk kollungal"

    ReplyDelete

Powered by Blogger.