Header Ads



தம்மாலோக்க தேரரை கைதுசெய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவு

பொல்ஹென்கொடயிலுள்ள ஆலன் மத்தினியராமய விஹாரையில், சட்டவிரோதமான முறையில் யானைக்குட்டியொன்றை வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டுக்காக, .உடுவே தம்மாலோக்க தேரரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு, சட்ட மா அதிபர் உத்தரவிட்டுள்ளார்.

அவரிரை கைது செய்வதற்கு முன்னர், அவரிடமிருந்து வாக்குமூலமொன்றை பெறுமாறு சட்டமா அதிபர் பணித்துள்ளதா, குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள், கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்ற நீதவான் நிஷாந்த பீரிஸூக்கு அறிவித்துள்ளனர்.

No comments

Powered by Blogger.