முஹம்மது ஷாபியை, அழைத்துச்செல்ல யாரும் இல்லை...!
அஸ்ஸலாமு அலைக்கும்.
உதவியை நாடுகிறார்.
இனிகொள்ள, கடுகஸ்தோட்ட எனும் விலாசத்தையுடைய முஹம்மது ஷாபி என்பவர் கடந்த சில நாட்களாக கண்டி போதனா வைத்தியசாலையில் (Kandy Teaching Hospital) சிகிச்சை பெற்றுவந்துள்ளார்.
தற்போது அவர் குனமடைந்து 10 நாட்களாகியும் அவரை யாரும் வந்து வீட்டுக்கு அழைத்துச் செல்லவில்லை.
எனவே இவரை தெரிந்தவர்கள் அவரின் உறவினர்களிடம் தகவலை தெரியப்படுத்தவும். இவர் தலைமன்னாரை பிறப்பிடமாகக் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Ivarai 10 naatkalaaga yaarum paarkka varavillai enbazuthaan
ReplyDeleteunmai ? Islam,Islam enru thondai kiliya kaththupavargal ENGEY?
Maattai aruththuk kurbani koduppazum , nanmaithedi Saudivarai
odufavargalum engey? Singalavargalukku izaividak kadumayaana
nilai etpattazaippatri vaasiththirukkiren , Muslimgal
onrukkum salaiththavargalalla enbazu theriyum aanaal paravalaaga irukkuzu enbazu news !
Contact Me 0773523870
Delete