Header Ads



ரெஜினோல்ட் குரேயிற்கு, றிசாத் பதியுதீன் வாழ்த்து

வடமாகாணத்தின் புதிய ஆளுநராக நியமனம் பெற்றுள்ள ரெஜினோல்ட் குரேயிற்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும்,அமைச்சரும்,வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் இணைத்தலைவருமான றிசாத் பதியுதீன் தமது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

முhகாண ஆளுநராக தெரிவான ரெஜினோல்ட் குரேயின் நியமனம் வடக்கு மக்களுக்கு மிகவும் ஆறுதல் அளிக்கும் ஒன்றாகவும்,மக்களின் தேவைப்பாடுகள் அறிந்து செயற்படும் ஒரு அரசியல்வாதி இந்த மாகாணத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டமை மிகவும் காலத்தின் தேவையெனவும் அமைச்சர் றிசாத் பதியுதீன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு வடமாகாண ஆளுநர். ரெஜினோல்ட் குரேயிடம் தெரிவித்துள்ளார்.

மூத்த அரசியல்வாதியான ரெஜினோல்ட் குரே பாராளுமான்றத்தினை பிராதிநிதியத்துவப்படுத்திய போது அவரத செயற்பாடுகள் மக்களை மிகவும் கவர்ந்ததை தம்மால் அவதானிக்க முடிந்ததாகவும் அமைச்சர் றிசாத் பதியுதீன் தமது வாழ்த்தின் போது குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.