நபியின் முடியென மக்களை, ஏமாற்றும் மூட நம்பிக்கை - கல்முனையில் அரங்கேறும் அவலம்
மூடர்களும் , ஏமாறுபவர்களும் இருக்கும் வரை , இவர்களை வைத்து பிழைப்பு நடாத்துபவர்கள் முன்னேறிக் கொண்டிருப்பார்கள் , ஒரு கூட்டம் மக்களின் மூட நம்பிக்கையை நன்றாக விளங்கி அவர்களை ஏமாற்றி தமது இயக்கத்தை வளர்ப்பதோடு நின்று விடாது வயிற்றுப் பிழைப்புக்கான வழிகளையும் செய்து கொள்கின்றனர் .
உலகில் இருக்கும் அரபு நாடுகளையும் தாண்டி , 1436 வருடங்கள் கழிந்த பிறகும் அதுவும் இலங்கை கல்முனை மக்களுக்கு மாத்திரம் நபியின் தலை முடி கிடைத்துள்ளதாம் !!!!
நபியின் பெயரால் நபி சொல்லாததை சொன்னதாகக் கூறும் வார்த்தைக்கே நபியவர்கள் இவ்வாறு என் மீது பலி சுமத்துபவன் நரகில் தமது ஒதுங்கும் தளத்தை ஆக்கிக் கொள்ளட்டும் என்று கூறியிருக்கும் பொழுது , நபியின் தலை முடியல்லாத எவரோ ஒருவரின் முடியை கொண்டு வந்து இது நபியின் முடியென போலியான நம்பிக்கையை ஏற்படுத்தி மக்களை ஏமாற்றுபவர்களுக்கு எந்த அளவு கண்டனமும் எச்சரிக்கையும் இருக்கும் !
ஏன் இவ்வாறு மக்களை ஏமாற்றி அவர்களின் மூட நம்பிக்கையில் விளையாடுகின்றனர் ?
ஒரு ஹதீஸ் வருவதற்கு அறிவிப்பாளர் தொடர் வரிசை அத்தியவசியம் என்பதை உணர்ந்த நாம் ஏன் இந்த முடி விடயத்தில் உணர மறந்தோம் ?
நபி எச்சில் துப்பினது உட்பட அவர்கள் சென்ற பாதை , செய்த உடன் படிக்கை , சிரித்த சிரிப்பு முறைகள் , திட்டங்கள் , ஆடைகளின் வர்ணனைகள் , உடல் அமைப்பு , கொடுக்கல் வாங்கல் போன்ற இன்னோரன்ன விடயங்களை அறிவித்த ஸஹாபாக்கள் இந்த முடியையும் அறிவிக்காமலா விட்டிருப்பார்கள் !?
நபியின் முடி ஸஹாபாக்களுக்கு மத்தியில் பகிர்ந்தளிக்கப்பட்டது உண்மை , ஆனால் இங்கு எழும் கேள்வி யாதெனில் ஆயிரம் வருடங்கள் உருண்டோடிய பின்பும் இஸ்லாமிய சாம்ராஜ்யங்களையும் தாண்டி , அரபு உலகும் அறியாத வகையில் , இலங்கையின் கல்முனை வாழ் மக்களுக்கு மாத்திரம் எவ்வாறு நபியின் முடி கிடைத்தது ?!
அவ்வாறு கிடைத்தது உண்மை எனில் அதற்கான சான்றாக அமையும் அறிவிப்பாளர் வரிசையை காட்ட வேண்டும் , ஆனால் அவ்வாறு கேட்கப்பட்ட பொழுது அவர்களிடம் அவ்வாறான அறிவிப்பாளர் வரிசை இல்லை , ஏன் அது பற்றிய அறிவே அவர்களுக்குத் தெரியாது . இதில் என்ன விசித்திரம் என்றால் நபியின் முடி என்று பொய்யுரைத்து மக்களை ஏமாற்றுவது மட்டுமன்றி , அங்கு முடியைக் காண வருபவர்கள் தொப்பி அணிந்து , மௌனமாக , அமைதியோடு மெதுவாக ஸலவாத் ஓதிய வண்ணம் வர வேண்டுமாம் !!!.
பள்ளிவாயலில் ஏன் இந்த ஏமாற்று வேலை ?
மக்கள் மடமை , மூட நம்பிக்கை போன்ற தூக்கத்திலிருந்து விழித்துக் கொள்ளாத வரை ஏமாற்றுபவர்கள் ஏமாற்றிக் கொண்டே இருப்பர் , இவர்களை வைத்து வயிற்றுப் பிழைப்பு நடத்துபவர்கள் தமது பிழைப்பில் முன்னேறிக் கொண்டே இருப்பர் . மொத்தத்தில் இவர்களின் மூலதனம் மக்களின் மடமையும் மூடநம்பிக்கையுமே ...
யா அல்லாஹ் மக்களுக்கு உண்மைய உண்மை எனவும் , வழி கேட்டை வழி கேடாக அறியும் பகுத்தறிவைக் கொடுத்தருள்வாயாக . ஆமீன்
15/02/2016
If these type of innovation happens in our society, where is the Jamiyathul Ulama view on this regard?
ReplyDeleteகல்முனை யில் எங்கு என்று தெரியுமா ?
ReplyDeleteஸஹிஹான ஹதீஸ்களையே மறுக்கும் உ௩ஂகளை போன்ற வஹ்ஹாபிகள், முடி கிடைத்த அறிவிப்பை ஏற்கவா போகிறீர்கள்,
ReplyDeleteஇது வஹ்ஹாபிகள் கால்புணர்ச்சியின் வெளிப்பாடு
Brother.narahathai viddum allahvidam pathuhappu deadikkollunkal.
DeleteYou should know first what is the meaning of innovation brother before you posting comments
ReplyDeleteYou should know first what is the meaning of innovation brother before you posting comments
ReplyDeleteKalminayil oru tharappu athukkenre polappu nadatha alainthu thiriyuraanugal.....athil ithuvum ondru.... Visithiramalla but vedikkai....
ReplyDeleteIntha aaasamigalaal Islathukke vetkakedu...Ivargalai vittu veippathu nam samoogathukke ilukku...
கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை
ReplyDeleteKaluthaikku theriyuuma katpoora vaasanai.
atha kaluthai solluthu paru
DeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeleteNilavan,
ReplyDeleteAzu buddisaaliyin nambikkai !
Rimaz ,
ReplyDeleteUngalukku visayam theriyaza ? Kaluzai thirudanaip pidikkap poay
ejamaanidam vaangik katinazukkappuram anavasiyamana veylayellam seyyirazilla !
முதல் நாள் காட்சி பெண்களுக்கு மட்டும்.
ReplyDeleteஇரண்டாம் நாள் காட்சி ஆண்களுக்கு.
வரிசை வரிசையாக மடையர்கள் கூட்டம்.
அதை பார்க்க சென்றவர்களை கேட்டதற்கு, நம்பிக்கை இருப்பவர்கள் பாருங்கள். இல்லாவிட்டால் தேவையில்லை.
அவர்களின் ரவுப் மெளலவி சொல்லி இருக்காராம், நான் சொல்வதை நம்புங்கள். பொய்யாக இருந்தால் மறுமையில் என்னைக் குற்றம் பிடியுங்கள் என்று.........
இதனை நம்பித்தான் இங்குள்ள மக்கள் அனைவரும் மடமையில் மூழ்கிக் கிடக்கின்றனர்.
பாவம்.
அல்லாஹ் தான் இந்த அறிவிலிகளை நல் வழியில் செலுத்த வேண்டும்.
கழுதைகள் கபுர் முட்டிகள் வயிற்றுப் புளப்பு
ReplyDeleteஇதில் இன்னொரு வேடிக்கை என்னவென்றால் முஸ்லிம்கள் அதிகமாக உள்ள பகுதிகளில் தான் இவ்வாறான இஸ்லாத்திறகு முற்றிலும் புறம்பான செயல்கள் நடக்கின்றன.
ReplyDeleteயா அல்லாஹ் இனை வைப்பதையோ அதற்கு உதவி செயபவர்களாகவோ எங்களை ஆக்கிவிடாமல் இருப்பாயாக!!!
Nanga than muzalla solli iyakkaththukku alsherkka wendum allahwukkaha solla mattarhal
ReplyDeleteநஸீபு கெட்டவர்கள் போலித்தவ்ஹீது வாதிளான வஹ்ஹாபிகள் ,உங்களுக்கெல்லாம் பீஜே ஸானிய்யத்ட முடிதான்ட பறக்கத் விளங்கும்.. ஈமானை இழந்த பாவிகள்...
ReplyDeleteComedy time ???
DeleteNO.1 INSANITY I HAVE EVER SEEN IN MY LIFE...POOR PEOPLE.
ReplyDeleteYA ALLAH PROTECT US FROM SUCH KIND OF CRAZINESS. AND DESTROY THEM..WHO CREATE AND BELIEVE THESE KIND OF BULLSHIT...
கல்முனையில் ஒரு சிலரைத் தவிர மற்ற எல்லோரும் மூட நம்பிக்கையில் மூழ்கியவர்கள் என்பது வரலாற்று உண்மை. அதனை மீண்டும் மீண்டும் நிருபிக்கிறார்கள் "நாங்கள் எவ்வளவுதான் உலகப் படிப்பை படித்தாலும் மூட நம்பிக்கையை விடமாட்டோம் இந்துக்களைப் போல எவன் எதை சொன்னாலும் உடனே நம்பிடுவோம் எங்களை யாராலும் திருத்த முடியாது என்றும் அதற்கு முயல்பவர்களை அடித்து விரட்டுவோமே தவிர நாங்கள் உண்மையை உணர மாட்டோம்" என்று பிடிவாதமாக இருப்பவர்கள்.
ReplyDeleteஅதற்கு எடுத்துக்காட்டாக மாபெரும் அனாச்சார கோவில்தான் கடற்கரைப் பள்ளி வருடாந்த உற்சவம்,
அவ்லியாக்களின் பேரில் நடக்கும் பேக்கூத்து ஆண்களையும் பெண்களையும் கூட்டிக் கொடுக்கும் திறந்த விபச்சார திருவிழா.....
இவர்கள் சீயாக்களின் வழித்தோன்றல்கள் சீயாக்களினால் மிக விமர்சையாக கொண்டாடப்படும் முஹர்ரம் நிகழ்வு கல்முனையில் பெரும்பாலான இடங்களில் வருடா வருடம் கொண்டாடப்படும் ஆனால் ஐங்கால தொழுகைக்கு பள்ளியில் ஒரு சிலர்தான் வருவார்கள்.
யாராவது இதனை உணர்த்த வந்தால் அவர்களுக்கு அடிப்பது, அவர்கள் கொண்டு வரும் நூல்களை பறித்து எரிப்பது போன்ற காட்டுமிராண்டித்தனமான செயல்களுக்கு இவர்கள் பெயர்போனவர்கள்
இதை நாம் சுருக்கமாக நினைத்தால் வரலாற்றில் சொல்லப்பட்டதுபோல் 72கூட்டத்தில் இவர்களும் ஒன்று அவ்வலவுதான்...
ReplyDeletemohammed mohideen,( AWLIYA)
ReplyDeleteUNGALUDAYA THOPPIYAUM SALVAARIUYAUM PAARTHAL VILANGUTHU NEENGALTAHN KADATKARAI PALLI THALIVER ENDRUM VARUNGAAALA AWLIYA ENDRUM...ANYWAY ALL THE BEST..
George Bernard Shaw said once that "Islam is the most misunderstood religion in the West" and in this line we also can add that the word "Thawheed" is the most misunderstood term among the Muslims (especially people aligned with salafy and wahhabi theories), definitely in Sri Lanka and India.
ReplyDelete'What is Tawheed?' you ask any of this Thawheed supporters, 'Is it the oneness of Allah?' he would reply 'What's that?' You ask again. 'I'm not too sure' he would say. This is the kind of scenario which the Muslims are involved in, and what a sad state of affairs it is when we cannot even explain the basics of our religion to those around us.
Supporters of Thaweed Jamaaths in Sri Lanka (SLTJ, ACTJ, NTJ, JASM …… and son on and so forth) they are not even able to come to common terms and unite as one Unit amongst themselves on many issues, wasting time to criticize other people on matters they do not have knowledge.
The subject here is whether the said hair is in fact of Rasoolullah (sal) or otherwise. The people claim it is so. Then they should be able explain how they got it. It is not their problem whether to believe it or not and act as appropriate.It is our problem !