இன்று பிறப்புறுப்பு அழித்தல், தடுப்பு தினம் (Female genital Mutilation)
ஒரு நாளைக்கு 6000 பெண் குழந்தைகளின் உறுப்புகள் அறுத்து வீசப்படுகிறது.
பிள்ளைகளுக்கு அந்த கொடுமையை பெற்றோர்களே செய்து வைக்கும் பாவத்தை தூண்டும் இந்த சமுதாயத்தின் முகம் பயங்கரமானது.
உலகம் முழுதும் பிறப்புறுப்பு அழிக்கப்பட்ட (Female genital Mutilation) பெண்களின் எண்ணிக்கை இதுவரை சுமார் 20 கோடி.
இந்த போக்கு நீடித்தால், 15- 19 வயதுக்கு உட்பட்ட 1.5 கோடி பெண்கள் 2030 க்குள் மேலும் அதிகரிப்பார்கள் என்ற தகவல் உலகை அச்சுறுத்துகிறது.
இதில் 14 வயது மற்றும் அதற்கு கீழ் உள்ளவர்கள் 4.4 கோடி பேர்.
பெண் உறுப்பை தைத்துக்கொள்வது, மார்பகங்களையும், மர்ம உறுப்பையும் தீயால் பொசுக்கிக்கொள்வது போன்ற ஏதோ ஒரு வழியில் பிள்ளைகளின் பெண்மையை பெற்றோர்களே சிதைத்துவிடுகின்றனர்.
கம்பியாவில் 56 சதவீதம், மவுரிடானியாவில் 54 சதவீதம் 14 வயதுக்கு உட்பட்ட பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தோனேசியா மற்றும் அதனை சுற்றியுள்ள தீவுகளில் 50 சதவீத பெண்கள் , தனக்கு என்ன நடக்கிறது என்பதை புரியாமலே தாங்கிக்கொள்கின்றனர். ஆனாலும் ஒரு பெண் தாங்கிக்கொள்ள கூடிய விடயமல்ல.
உலக அமைப்புகளான UNFPA மற்றும் UNICEF இணைந்து, முதல் கட்டமாக 17 ஆப்பிரிக்க நாடுகளை சீர்திருத்த தேர்வு செய்துள்ளது.
இதற்கு, பிராந்திய ஆதரவாளர்களையும் உலகளாவிய ஆதரவாளர்களையும் செர்த்துக்கொண்டு செயல்படுகிறது.
இந்த பெண்கொடுமையை அடுத்த 15 ஆண்டுக்குள் முற்றிலும் தடுத்து நிறுத்த இலக்கு நிர்ணயித்துள்ளது.
பெண் பிறப்பு உறுப்பு அழித்தலால், அதிக ரத்தப்போக்கு, குழந்தை இறப்பு பிரசவ அதிகரிப்பு, கட்டிகள், நோய் தொற்றுகள், மலட்டுத்தன்மை போன்ற பல சிக்கல்களும் உடலில் சுகாதார பிரச்சினைகளும் ஏற்படுகிறது.
அந்த அப்பாவி ஜனங்கள் எந்த மருத்துவ ஆலோசனையும் இல்லாமல் பின்விளைவுகளையும் யோசிக்காமல் ஒரு பொருளை உருக்குலைப்பதுபோல அக்கம்பக்கத்தினர் ஆலோசனையில் செய்கின்றனர்.
இது முட்டாள்தனமான கருத்து. பெண்களின் பிறப்புறுப்பு எங்குமே அறுத்தறியப்படுவதில்லை. மாறாக மேலேயுள்ள சிறிய துண்டு நீக்கப்படுகிறது. இதனை நீக்குவது பற்றிய சில செய்திகளை நாம் முஸ்லிம் வரலாற்றிலே காண்கிறோம். அவ்வாறு அது நீக்கப்படுவதிலும் சில உண்மைகள் இரக்கின்றன. பெண்களை பொறுத்த வரை அதுவே உணர்வை தூண்டுவதாகும். அவள் நடக்கும் போது அந்த உறுப்பு ஆடையில் பட்டு அவளுக்கு கிளர்ச்சியை ஏற்படுத்துகிறது. இதன் காரணமாகவே முஸ்லிமல்லாத பெண்கள் அரை நிர்வாணமாக வீதியில் அலைந்து எந்த ஆணாவது கிடைக்க மாட்டானா என தாகத்துடன் அலைவதை காண்கிறோம். ஆகவே இந்த தினத்தை பெண்களுக்கான சுன்னத்தான கத்னா தினம் என நாம் அறிவிக்கிறோம்.
ReplyDeleteislattil illaza ondrai solla vendam.
ReplyDeleteThis is practised in Muslim countries . Arab culture but not all Arbs are involved . Nothing to do with Islam . Whatever reason given to this practice by the followers , one thing is certain, a baby girl suffers at the hands of its parents and in some countries the girl is about eight or nine years old .
ReplyDeleteSome people are trying to prove it scientific to hide their
age old cruelty to women.
@ Al Jazeera this has nothing to do with Islam.its a cultural thing. It's a practice mostly you will see in African countries, specially in Somalia , Ethiopia .... In fact in Somalia they stitch the private part which is extremely in human practice.
ReplyDeleteSince it's mainly practice in Muslim countries the media gives a high priority. Actually there are worse practices than this. Cutting designs ( for men and women ) by blades, putting bangles around the neck etc...