பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்த ஞானசார தேரர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப் பிணைகள் இரண்டில் அவர் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
May allah guide him in the future
ReplyDelete