Header Ads



சிறையிலிருந்த ஞானசாரர், பிணையில் வெளியே வந்தார்

பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்த ஞானசார தேரர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப் பிணைகள் இரண்டில் அவர் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

1 comment:

Powered by Blogger.