Header Ads



அரபு மொழியிலும், தேசிய கீதத்தை பாடவேண்டும் என கேட்பார்கள் - மஹிந்த

எதிர்காலத்தில் அரபு மொழியிலும் இலங்கையின் தேசிய கீதத்தை பாடவேண்டும் என கேட்பர் என்பதில் சந்தேகமில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ  தெரிவித்துள்ளார்.

நாளை நடைபெறவுள்ள சுதந்திர தின நிகழ்வுக்கு இதுவரையில்தமக்கு அழைப்பு கிடைக்கவில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஆங்கில மொழியில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு, தமிழையோ, சிங்களத்தையோ சரியாக உச்சரிக்க முடியாது.நாங்கள் ஆங்கிலத்தில்தான் தேசிய கீதம் பாடவேண்டும் என கோரிக்கை விடுப்பார்களாயின் என்ன செய்வது என கேள்விஎழுப்பினார்.

எதிர்காலத்தில் அரபு மொழியிலும் இலங்கையின் தேசிய கீதத்தை பாடவேண்டும் என கேட்பார் என்பதில் சந்தேகமில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமது பதிலில் குறிப்பிட்டார்.

13 comments:

  1. பேச்சுக்கள் அத்தனையும் விசம்கொண்ட பாம்புக்கு ஒப்பானது மூவினம் வாழும் நாட்டில் எந்த மொழியில் பாடினாலும் தேசியகீதம் ஒன்ரேதான் இசைக்கும் மொழியே வேறு இதை துவேசமாக சித்தரிக்க முயல்வது ரெம்ப கேவலம்....

    ReplyDelete
  2. لعنت الله இவனுக்கு இன்னும் படிப்பினை வரவில்லை.

    ReplyDelete
  3. திரும்பவும் ஏன்டா பன்னி எங்கள இழுக்காய். போன தேர்தல்ல வாங்கி கட்டியது போதாதா

    ReplyDelete
  4. நம்மட சத்தார் நானா,அஸ்வர் சாச்சா ஏன்னா சொல்கிறார்கள்

    ReplyDelete
  5. Only what is available in store will have to be sold.

    ReplyDelete
  6. Only weapon available for him is communal statement to attract Sinhalese.

    ReplyDelete
  7. I also don't agree with national anthem in different languages but Having a Racisf like you not getting any invitation not a big thing.
    You cannot even talk about freedom. You never gave such thing to anyone except ur family.

    ReplyDelete
  8. நண்பர்களே,

    இதிலே தனிப்பட்ட ரீதியாக அவரைத் தாக்கி இழிவுபடுத்த வேண்டிய அவசியமென்ன வந்தது...? அவர் அவருடைய கருத்தைக் கூறியிருக்கின்றார். நாம் அதிலுள்ள நியாயமின்மையை பதிலாக தெரிவித்தாலே போதுமே...

    தமிழ்மொழி, இந்த நாட்டின் இருதேசிய இனங்களின் தாய்மொழியாக இருந்துவருகின்ற தேசியமொழி. தமிழில் தேசியகீதம் பாடப்பட்டு வருவது இன்று நேற்று அல்ல ஆரம்பகாலம் முதலே இருந்து வருகின்ற நடைமுறை.

    ஆனால், அரபுமொழி இலங்கையில் வாழும் பிரஜைகள் எவருக்கும் தாய்மொழி கிடையாது. அது இஸ்லாமியர்களின் ஆன்மீக மொழி மட்டுமே. அதாவது இந்துக்களின் சமஸ்கிருதம் போல ஆன்மிக தேவைக்காக பயன்படுத்துகின்ற மொழி.

    இந்த நாட்டில் பிறந்து வளர்ந்த ஒரு சிரேஷ்ட அரசியல்வாதி, ஏறத்தாழ ஒரு தசாப்த காலத்திற்கு ஜனாதிபதியாக பதவி வகித்திருந்தும் இந்த வித்தியாசத்தைக் கூடப் புரிந்துகொள்ளாமல் தமிழில் தேசியகீதம் பாடுவதை விமர்சிப்பதற்கு அரபுமொழியையும் ஆங்கிலத்தையும் வம்புக்கிழுத்திருக்கின்றாரென்றால் அவருக்குள்ள வரலாற்று அரசியல் ஞானசூன்யத்தை பார்க்க வேண்டியதுதான்!

    ReplyDelete
  9. அரபுமொழி பற்றிய உனது துவேசம் தெளிவாகத் தெரிகிறது.நன்றாக நினைவில் வைத்துக் கொள். ஐ.நா.சபையில் சிங்கள மொழிக்கு அல்லது தமிழ் மொழிக்கு உத்தியோகபூர்வ அந்தஸ்த்து இல்லை. ஆனால் அரபுமொழிக்கு நான்காவது இடம் இருக்கிறது. ஆங்கிலமும் அரபும் நன்றாக துறைபோகக்கற்றால் அவர் ஐ.நா.சபையில் தொழில்செய்ய தகைமை பெறுகின்றார் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளவும்.ஆனால் சிங்களமும் தமிழும் கற்று உலகில் இலங்கையைத் தவிர வேறு எங்கும் தொழில் செய்ய முடியாது என்பதை உலகம் அறியும். ஆனால் இனத்து வேசம் பிடித்த கயவர்களுக்கு அதுவிளங்கவே மாட்டாது

    ReplyDelete
  10. Very good point you revealed ,Jesslya Jessly.

    ReplyDelete
  11. Professional Translation Service also revealed very nice points.


    Arabic and English International language; Arabic is Quranic language as well;Both language use for higher studies, Medicine,Engineering,etc.

    ReplyDelete
  12. u kohoma kata kalath. uwa den kawruth ganag gan ne bn. out of fashion

    ReplyDelete

Powered by Blogger.