அரசியலமைப்பு சீர்திருத்தத்திற்கு மக்களின் ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளும் நிகழ்வு நேற்று (15) யாழ்ப்பாணத்திந் நடைபெற்றபோது, வடக்கு முஸ்லிம்கள் சார்பில் மௌலவி சுபியான் முன்வைத்த சில யோசனைகள்..!
வடகிழக்கில் மத்திய அரசின் அனுசரணை இல்லாமல் எந்தவொரு சட்ட திருத்தமும் கொண்டு வர இடமளிக்கக்கூடாது,அதேவேளை சம்மந்தப்பட்ட மாகாணங்களில் வாழும் சகல இன மக்களும் ஏற்றுக்கொண்டதொரு நடைமுறை சட்ட திருத்தத்தை ஏற்ப்படுத்த மத்தியரசு வழி செய்து கொடுக்க வேண்டும்.

ReplyDelete