ஹோமாகம நீதிமன்றத்தில் பாதுகாப்பு அதிகரிப்பு - ஞானசாரர் வருகிறார்
பொதுபல சேனாவின் பொதுச் செலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் இன்றைய தினம் (23) மாலை மீண்டும் ஹோமாகம நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
காணாமல் போன ஊடகவியாளர் பிரகீத் எக்னெலிகொடயின் மனைவி சந்தியா எக்னெலிகொடவிற்கு அச்சுறுத்தல் விடுத்த வழக்கு தொடர்பிலேயே ஞானசார தேரர் இன்று ஆஜர்ப்படுத்தப்படவுள்ளார்.
இந்நிலையில் தற்பொழுது ஹோமாகம நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment