"அபயராம விகாரையை அரசியலுக்கு பயன்படுத்துதல்" - நீதிமன்றம் காலஅவகாசம்
கொழும்பு நாராஹேன்பிடி அபயராம விகாரையை அரசியல் மற்றும் தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துவதை தடை செய்ய கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவுக்கு எதிர்மனுவை தாக்கல் செய்ய கொழும்பு மாவட்ட நீதிமன்றம் காலஅவகாசம் வழங்கியுள்ளது.
எதிர்வரும் 29 ஆம் திகதிக்கு முன்னர் எதிர்மனுவை தாக்கல் செய்யுமாறு பிரதிவாதிகளான முருத்தொட்டுவே ஆனந்த தேரர் உள்ளிட்ட தரப்பினருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கிருளப்பனை பூர்வாராம விகாராதிபதி பத்பேரிய விலலஞான தேரரால் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.
அபயராம விகாரையை அரசியல் மற்றும் தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துவதால், பிரதேசத்தில் உள்ள மக்களுக்கு இடையூறு ஏற்படுவதாக தேரர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
அபயராம விகாரையை மகிந்த ராஜபக்ச தரப்பினர் தமது அரசியல் நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மகிந்தருக்கு மீண்டும் ஜனாதியாக வர எந்த விதத்திலும் chance இருப்பதாகத் தெரிய வில்லை. மக்கள் மீண்டும் தன் பக்கம் திரும்பி விட்டதாக அவர் எண்ணுவது நகைப்புக்குரியது!
ReplyDelete