Header Ads



காத்தான்குடியில் இன்று, வெளியான முக்கிய அறிவித்தல்

ஜம்இய்யதுல் உலமா மற்றும் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனம் இணைந்து வஹ்ததுல் வுஜூத் என்னும் அத்வைதக் கொள்கைக் கெதிராக மீண்டும் ஒரு துண்டுப் பிரசுரம்!!

ஊரின்  சமாதான விரும்பிகள் எனும் பெயரில் வெளியிடப்பட்ட பிரசுரம் தொடர்பாக காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமாவும், காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனமும் இணைந்து வெளியிடும் முக்கிய அறிவித்தல்.

S. சஜீத்


1 comment:

  1. "சாயி பாபா" க்கள் உள்ளவரை "ஸினா" க்கள் ஒழியாது.

    ReplyDelete

Powered by Blogger.