"இந்த அரசாங்கத்தை வெகுவிரைவில், அனைத்து மக்களும் ஒன்றிணைந்து வீட்டுக்கு அனுப்புவார்கள்"
புலம்பெயர் தமிழர்களை திருப்திப்படுத்தி நாட்டை இரண்டாக பிளவுப்படுத்தும் முயற்சியின் ஆரம்பக்கட்ட நடவடிக்கையாக இராணுவத்தினர் உட்பட புலனாய்வாளர்களின் கைது நடவடிக்கைகள் இடம்பெறுவதாக பாராளுமன்ற உறுப்பினர் விமல் விரவன்ச குற்றம் சுமத்தியுள்ளார்.
நாட்டை பிளவுப்படுத்துவதன் மூலம் ஈழ போரட்டத்திற்கு துணைநின்று செயற்படும் இந்த அரசாங்கத்தை நாட்டை நேசிக்கும் அனைத்து மக்களும் ஒன்றிணைந்து வெகுவிரைவில் வீட்டுக்கு அனுப்புவார்கள் எனவும் குறிப்பிட்டார்.
தாய் பூமியின் இறுதி நேரம் என்ற தொனிப்பொருளில் தேசிய சுதந்திர முன்னணியினால் நாடளாவிய ரீதியில் முன்னெடுத்துவரப்படும் மக்கள் சந்திப்பின் இரண்டாவதுக்கட்ட நிகழ்வானது நேற்று
மாலை பாணந்துறையில் இடம் பெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு விசேட உரையொன்றை நிகழ்த்தும் போதே கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

Post a Comment