-ஏ.பி.எம்.அஸ்ஹார்- கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் புதிய வைத்திய அத்தியட்சகராக டாக்டர் ஏ.எல்.எப் றஹமான் தனது கடமைகளை பொறுப்பேற்று கொண்டார். இந்நிகழ்வில் வைத்தியர்கள தாதியர்ர்கள் உட்பட் ஊழர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
Post a Comment